பொங்கல் பண்டிகைக்கு பள்ளி,கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

 பொங்கல் பண்டிகைக்கு பள்ளி,கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு





15-01-2023 - ஞாயிற்றுக்கிழமை - பொங்கல் திருநாள்

16-01-2023 - திங்கள் கிழமை - மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் நாள்

17-01-2023 - செவ்வாய்க்கிழமை - காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள்


ஆகிய மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 14-01-2023 அன்று சனிக்கிழமை போகி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post