வாழ்கையில் சாதித்தவர்கள் கூறிய தமிழ் பொன்மொழிகள்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
படித்தல் என்பது ஒரு
சிறந்த வாழ்க்கையை
வாழ்வதற்கான அடிப்படை
கருவியாகும்.
- ஜோசப் அடிசன்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
ஒரு சிறந்த தாய் நூறு
ஆசிரியர்களுக்குச்
சமமாவாள்.
- ஜார்ஜ் ஹெர்பெர்ட்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
உங்கள் குழந்தைகளை
நல்லவர்களாக்க சிறந்த வழி,
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கச்
செய்வதே.
- ஜார்ஜ் பெர்னாட் ஷா
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
நீங்கள் போதுமான அளவில்
தோல்வி அடையவில்லை எனில்,
புதுமையான காரியங்களை
சோதனை செய்யவில்லை என்று
அர்த்தம்.
- எலான் மஸ்க்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
கடந்து போன நிமிடத்தை
விலைக்கு வாங்கி அனுபலிக்க
முடிகிற அளவிற்கு இந்த
உலகில் யாரும்
பணக்காரர்கள்
கிடையாது.
- ஆஸ்கார் வைல்ட்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
வாய்ப்பையும், வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே - வாழ்க்கையில் முன்னேறலாம்...!!!
உழைப்பாளன் வருத்தம்
அடைந்தால் உலகம்
அழிந்துவிடும்
– திருவள்ளுவர்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
நான் சாகடிக்கப் படலாம்
ஆனால் ஒரு போதும்
தோற்கடிக்கப் படமாட்டேன்
- சே குவேரா
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
பொய் சொல்லித்
தப்பிக்க நினைக்காதே.
உண்மையைச் சொல்லி
மாட்டிக் கொள்.
ஏனேன்றால் பொய்
வாழவிடாது. உண்மை
சாகவிடாது.
- விவேகானந்தர்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.
அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
தூய எண்ணங்களால் நலமானதை நாளும் செய்வோம்!
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
இந்தஉலகத்தில் வேறு
எவருடனும் நீ உன்னை
ஒப்பிட்டுப் பார்த்துக்
கொள்ள வேண்டாம்.
அவ்வாறு நீ செய்தால் நீ
உன்னை அவமதித்துக்
கொள்வதாகப் பொருள்.
- ஆலன் ஸ்டிரைக்.
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- அடால்ப் ஹிட்லர்:
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
- எமர்சன்.
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.
- ஜேம்ஸ் ஆலன்.
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- ஆரோன்புர்.
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.
- மாத்யூஸ்.
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம்.
- கவிதாசன்.
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
சண்டை போட்டால் பேச மாட்டோம் என்ற காலம் போய்! பேசினால் சண்டை வரும் என்று பேசாமல் இருக்கும் காலமானதே!
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்.
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
தனித்திறன் என்பது
செயல் அல்ல
அது ஒரு பழக்கம்.
- அரிஸ்டாட்டில்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
