ஜனவரி மாத முக்கிய தினங்கள்

ஜனவரி மாத முக்கிய தினங்கள் 




ஜனவரி – 1 உலகளாவிய குடும்ப தினம்

ஜனவரி – 4 உலக பிரெய்லி தினம்

ஜனவரி – 6 சர்வதேச வேட்டி தினம்

ஜனவரி – 6 போர் அனாதைகளுக்கான தினம்

ஜனவரி – 9 வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம் Contributing to Aatmanirbhar Bharat

ஜனவரி – 10 இந்தி மொழி தினம்

ஜனவரி – 11 உலக சிரிப்பு நாள்

ஜனவரி – 12 தேசிய இளைஞர் தினம்

ஜனவரி – 14 முன்னாள் படை வீரர்கள் தினம்

ஜனவரி – 15 இந்திய இராணுவ தினம்

ஜனவரி – 21 உலக மதம் தினம்

ஜனவரி – 23 தேசிய வலிமை தினம் (பராக்கிரம திவாஸ்)

ஜனவரி – 24 சர்வதேச கல்வி தினம்

ஜனவரி – 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்

ஜனவரி – 25 தேசிய வாக்காளர் தினம் Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed

ஜனவரி – 25 தேசிய சுற்றுலா தினம்

ஜனவரி – 26 சர்வதேச சுங்க தினம்

ஜனவரி – 26 இந்திய குடியரசு தினம்

ஜனவரி – 29 தேசிய செய்தித்தாள் தினம்

ஜனவரி – 29 இந்திய விளம்பர தினம்

ஜனவரி – 30 தியாகிகள் தினம்

ஜனவரி – 30 உலக தொழுநோய் தினம்

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post