இன்று 37 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வி இயக்கம்
புதுச்சேரி கதிர் காமம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 10)
கதிர்காமம், முத்திர பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 37 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை.
25 பிப்ரவரி அன்று விடுமுறை ஈடு செய்யும் வகையில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்கம் அறிவிப்பு
Tags:
Education News
