10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 வெளியிடப்படும் - அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு
10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 வெளியிடப்படும். காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ரெண்டு மணிக்கு தேர்வு முடியும் வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை இயக்ககம் அறிவிப்பு
முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்
Tags:
Education News
