சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினங்கள்
நூல் (ஆண்டு) ஆசிரியர்
▫️அலைஓசை(1956) - கல்கி
▫️அகல் விளக்கு(1961) - ம.வரதராசன்
▫️வேங்கையின்(1963) - அகிலன் மைந்தன்
▫️சமுதாய வீதி(1971) - நா.பார்த்தசாரதி
▫️சில நேரங்களில்(1972) - ஜெயகாந்தன் சில மனிதர்கள்
▫️ராஜம் கிருஷ்ணன்(1973) - வேருக்கு நீர்
▫️குருதிப்புனல்(1977) - இந்திரா பார்த்தசாரதி
▫️சேரமான் காதலி(1980) - கண்ணதாசன்
▫️ஒரு காவிரியைப்(1984) - லக்ஷ்மி போல
▫️வேரில் பழுத்த பலா(1990) - சு. சமுத்திரம்
▫️கோபல்லபுரத்து மக்கள் (1991) - கி.ராஜநாராயணன்
▫️குற்றாலக்(1992) - கோ.வி.மணிசேகரன்
குறவஞ்சி
▫️காதுகள்(1993) - எம்.வி. வெங்கட்ராம்
▫️புதிய தரிசனங்கள்(1994) - பொன்னீலன்
▫️வானம் வசப்படும்(1995) - பிரபஞ்சன்
▫️சாய்வு நாற்காலி(1997) - தோப்பில் முகமது மிரான்
▫️விசாரணைக்(1998) - சா. கந்தசாமி கமிஷன்
▫️சுதந்திர தாகம்(2001) - சி.சு. செல்லப்பா
▫️கள்ளிக்காட்டு(2003) - வைரமுத்து இதிகாசம்
▫️கல்மரம்(2005) - ஜி.திலகவதி
▫️இலையுதிர் காலம்(2007) - நீல பத்மநாபன்
▫️காவல் கோட்டம்(2011) - சு. வெங்கடேசன்
▫️தேல்(2012) - டி.செல்வராஜ்
▫️கொற்கை(2013) - ஜோ டி குரூஸ்
▫️அஞ்ஞாடி(2014) - பூமணி
▫️இலக்கியச்சுவடுகள்(2015) -ஆ. மாதவன்
▫️சஞ்சாரம்(2018) - எஸ்.ராமகிருஷ்ணன்