கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு 20-06-2023

கனமழை காரணமாக இன்று  விடுமுறை அறிவிப்பு   20-06-2023







 கனமழை காரணமாக  திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று  (20.06.2023 )பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு


ககனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று  20.06.2023பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு


மேலும் ஏதேனும் பிற மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் இந்த பதிவில் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post