பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்🪴
🌺திருமுருகாற்றுப்படை – நக்கீரர்.
🌺பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியர்.
🌺சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நந்தனார்.
🌺பெரும்பாணாற்றுப்படை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
🌺முல்லைப்பாட்டு – நம்பூதனார்.
🌺மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்.
🌺நெடுநல்வாடை – நக்கீரர்.
🌺குறிஞ்சிப்பாட்டு – கபிலர்.
🌺பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
🌺மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார்
•┈┈••✦✿✦•⭕️•✦✿✦••┈┈•
Join @ அறிவியல் அவனி
•┈┈••✦✿✦•⭕️•✦✿✦••┈┈•
