பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை
விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
விதி 81 - லோக்சபா அமைப்பு
விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது
விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்
விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்
விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்
விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்
விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்
விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்
விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்
விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்
விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்
விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்
விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்
விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்
விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு
விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்
விதி 110 - பணமசோதா
விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்
விதி 112 - பட்ஜெட்
விதி 117 - நிதி மசோதா
விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது
விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்
Keep Supporting 🪴
•┈┈••✦✿✦•⭕️•✦✿✦••┈┈•
Join @Ariviyalavani
•┈┈••✦✿✦•⭕️•✦✿✦••┈┈•
Join Our TNPSC WhatsApp Group