10 - ஆம் வகுப்பு
அறிவியல்
அலகு - 10 வேதிவினைகளின் வகைகள்
சிறுதேர்வு
மொத்த மதிப்பெண்கள்: 30
இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
10x 1 = 10
சுருக்கமாக விடையளி. 6 x 2 = 12
11. வெப்பநிலை உயர்த்தும்போது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது ஏன்?
12. மீள் மற்றும் மீளா வினை வேறுபடுத்துக.
13. கூடுகை வினை வரையறு. எடுத்துக்காட்டு தருக.
14. வேறுபடுத்துக - சேர்க்கை வினை மற்றும் சிதைவு வினை
15. 1.0 x 104 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் PH மதிப்பை காண்க.
16. 1.0 x 105 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் PH மதிப்பை காண்க.
III விரிவான விடையளி. 2 x 4 = 8
17.ஒரு வினையின் வேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
18. அன்றாட வாழ்வில் PH எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்க


