நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
சென்னை மாவட்டத்தில் நாளை (22.07.2023) 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.
கன மழை காரணமாக ஜூன் 19 ஆம் தேதி விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு
Tags:
Education News

