கண்டுபிடிப்பு- கண்டுபிடித்தவர்களின் பெயர் பட்டியல்*

  கண்டுபிடிப்பு- கண்டுபிடித்தவர்களின் பெயர் பட்டியல் 



♨️- அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.

♨️- கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.

♨️- ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.

♨️- பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.

♨️- ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898

♨️- பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.

♨️- நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.

♨️- யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.

♨️- அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.

♨️- நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.

♨️- ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.

♨️- விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

♨️- திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.

♨️- டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)

♨️- கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)

♨️- மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)

♨️- சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

♨️- லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

♨️- செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.

♨️- மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.

♨️- கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.

♨️- ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.

♨️- மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

♨️- அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.

♨️- அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.

♨️- புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)


Keep Supporting 🪴
•┈┈••✦✿✦•⭕️•✦✿✦••┈┈•
   Join @www.Ariviyalavani.com 
•┈┈••✦✿✦•⭕️•✦✿✦••┈┈•


Join Ariviyalavani WhatsApp Groups


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post