நாளை (20-07-2023) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

நாளை (20-07-2023) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு




மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட திருவிழாவை முன்னிட்டு ஜூலை 21 தேதி (நாளை) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post