TNPSC Tamil Test - 1

TNPSC Tamil Test - 1 




நமது குழுவின் சார்பாக TNPSC  Tamil Test - 1 க்கான  Link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வு TNPSC - க்கு தயார்படுத்த மிக உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இதனை மாணவர்கள் பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.


Tnpsc Tamil Test -1 Syllabus 

பகுதி-அ

1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்

2.விடைகேற்ற வினாவை தேர்ந்து எடுத்தல்

பகுதி-ஆ

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

1. அறிமுகம் +நூல் ஆசிரியர்

2.நாலடியார்

3.நான்மணிகடிகை

4.இனியவை நாற்பது

5.ஆசாரக்கோவை

திருக்குறள்

1.அன்புடைமை


 TNPSC  Tamil Test - 1 க்கான Materiels 



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post