🔥 சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் இன்று விண்ணில் விண்ணில் பாயும் காட்சி.
🌞 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO சூரியனில் உள்ள காந்த புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இன்று சரியாக காலை 11 20 மணிக்கு விண்ணில் பாயும் என விண்வெளி ஆராய்ச்சி கழகம் அறிவித்தது. அவற்றின் நேரடி ஒளிபரப்பினை நீங்கள் கீழே காணலாம்.