நிபா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கேரள மாநிலம் கோழிக்காட்டில் நிபா வைரஸ் பரவல் காரணமாக செப் 18 தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. மேலும், வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுமுறை இல்லை.
Tags:
Education News

