காலாண்டு விடுமுறை அறிவிப்பு
1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இப்படியும் மாணவர்களுக்கு நாளை முதல் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு.
6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு. அக்டோபர் 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் உங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.
Tags:
Education News
