இன்று 30-11-2023 கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்
1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
2. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
3. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
4. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மேலும் ஏதேனும் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் இந்த தளத்தில் (www.Ariviyalavani.com )பதிவிடப்படும்.
Tags:
Education News



