சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நாளை டிசம்பர் 2 ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்
Tags:
Education News

