8 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY-4
10 TH STD SCIENCE
அன்பார்ந்த பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம் குரானா பிறந்தது காலமாக நீண்டநாட்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கான புத்தக பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 2 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய புத்தாக்க பயிற்சியைக் கட்டக வடிவில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அவ்வகையில் எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான புத்தாக்க பயிற்சி விடைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
செயல்பாடு- 4 மின்னோட்டவியல்
மின்னூட்டம்
என்பது அனைத்து பருப்பொருள்களுக்கும் உரிய ஒரு அடிப்படைப்
பண்பாகும். பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனவை. அணுக்கள்
புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் ஆகிய துகள்களால் ஆனது. புரோட்டான் நேர்
மின்னூட்டமும்,எலக்ட்ரான் எதிர் மின்னூட்டமும், நியூட்ரான் நடு நிலையையும் கொண்டது .இந்த
மின்னூட்டங்களில் ஓட்டமே மின்னோட்டம் ஆகும்.
கற்றல் விளைவுகள்
எளிய பரிசோதனைகளை
மேற்கொண்டு வினாக்களுக்கு விடைகளை கண்டறிதல் செயல்கள் மற்றும் நிகழ்வுகள்
விளக்குதல்
மதிப்பீடு
a) மின்னோட்டம் வரையறு
விடை:;மின்னூட்டங்களில் ஓட்டமே மின்னோட்டம் ஆகும்.
b)மின்தடையின் SI அலகு என்ன ?
விடை:ஓம்
c)எளிய மின்சுற்று வரைபடம் வரைக
விடை:தாமிரம், அலுமினியம், துத்தநாகம் ,நிக்கல்
e)மின்காப்பானுக்கு நான்கு உதாரணங்கள் தருக
விடை:கண்ணாடி
பாலிமர் ரப்பர் காகிதம்
f)காற்று மின்கடத்தியா ? ஏன்?
விடை: இல்லை
g)LED க்கு விரிவாக்கம் தருக
விடை:LIGHT EMITTING DIODE
h)அணுவின் எப்பகுதி துகள் மின்னோட்டத்திற்க்கு
காரணமாகிறது ?
விடை:எலக்டரான்கள்