8 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY-3
10 TH STD SCIENCE
செயல்பாடு- 3 விசையும்
இயக்கமும்
ஓய்வு நிலையில்
உள்ள ஒரு பொருளை இழுக்கும்போது அல்லது தள்ளும் போது அது நகர்கிறது,இழுக்கும் அல்லது தள்ளும் இந்தச் செயல்
விசை எனப்படும் .
கற்றல் விளைவுகள்
செயல்கள் மற்றும்
நிகழ்வுகளை விளக்குதல்.
தொலைவு,இடப்பெயர்ச்சி,முடுக்கம் வரையறையைத் தெரிந்துகொள்ளுதல்
.பாகங்களுடன் படங்கள்-செயல் வரைபடங்கள் வரைதல்.
தொலைவு-காலம், திசைவேகம்-காலம் வரைபடங்கள் வரைதல் புரிந்து கொள்ளுதல்.
மதிப்பீடு
1. மணிக்கு 10 கிமீ 2.மணிக்கு 20 கிமீ 3.மணிக்கு 30 கிமீ 4.மணிக்கு 60 கிமீ
விடை:மணிக்கு 20 கிமீ
2. வேகத்திலிருந்து திசைவேகம் எவ்வாறு
வேறுபடுகிறது?
1)வேகம்-என்பது குறிப்பிட்ட திசையில் திசைவேகம்
2)திசைவேகம்-குறிப்பிட்ட திசையில் வேகம்
3) இரண்டும் ஒன்றே
விடை:திசைவேகம்-குறிப்பிட்ட
திசையில் வேகம்
3.ஒரு கார் 80 கிமீ தெற்கு
நோக்கி நகர்கிறது. அதன் இடப்பெயர்ச்சி என்ன ?
விடை:
1) 20 கிமீ தெற்கே 2) 50 கிமீ கிழக்கே 3) 80 கிமீ தெற்கு 4) 160
கிமீ வடக்கு
விடை: 80 கிமீ தெற்கு
4.ஒரு பொருளானது ’r’ ஆரம் கொண்டவட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த பின் அப்பொருள் இடப்பெயர்ச்சி____________________
1. சுழி
2 . r 3. 2r 4. r/2
விடை: 2r
5.முடுக்கம் என்பது எந்த மாற்றத்தின் அளவீடு?
1.அடர்த்தி 2.இயக்கம் 3.திசைவேகம் 4.நிறை
விடை:திசைவேகம்
கோடிட்ட இடங்களை
நிரப்புக
1)இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக்குறைந்த
நேர்கோட்டுப் பாதை____________
விடை:இடப்பெயர்ச்சி
2)திசைவேகம் மாறும் வீதம்_________
விடை:முடுக்கம்
3.ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப்
பொருத்து அதிகரித்தால் அப்பொருள்__________
முடுக்கத்தினைப்
பெற்றிருக்கிறது.
விடை: நேர்
முடுக்கம்
4)வேகம்- காலம் வரைபடத்தின் சாய்வு _______________மதிப்பினை தருகிறது
விடை: முடுக்கம்
5)திசைவேகத்தின் SI அலகு___________
விடை:மீ/வி
6)எதிர்முடுக்கம் ___________________என அழைக்கப்படுகிறது
விடை:.திசைவேக
குறைவு
7)வேகம்__________மதிப்பு.
விடை:எண் மதிப்பு
8)திசைவேகம்__________________ மதிப்பும்______________ம் கொண்டது.
விடை:எண்
மதிப்பும், திசையும்
9)முடுக்கதின் SI அலகு_____________
விடை:மீ/
பொருத்துக
1)இடப்பெயர்ச்சி -மீட்டர்
2)வேகம் -தொலைவு/காலம்
3)முடுக்கம் - a=(v-u)/t
4)திசைவேகம் - இடப்பெயர்ச்சி/ காலம்
5)வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம்- சீரான
திசைவேகம்