10 ஆம் வகுப்பு-முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

 

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும



கற்றலின் நோக்கங்கள்

👉ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையே பகைமையும் மோதல்களும் ஏற்படுத்துவதற்கு இட்டுச்சென்ற காலனியாதிக்க போட்டி

👉கிழக்கு ஆசியாவில் ஜப்பான் அதிக வலிமை மிகுந்த நாடாகவும் ஆக்கிரமிப்பு செய்யும் தன்மை கொண்ட நாடாகவும் மேல் எழுதல்

👉காலனி ஆதிக்கம் ஆப்பிரிக்காவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துதல் 

👉முதல் உலகப் போருக்கான காரணங்கள்,போரின் போக்கு விளைவுகள் 

👉வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையும் அதன் சத்துக்களும் 

👉ரஷ்யப் புரட்சிக்கான காரணங்களும் அதன் போக்கு விளைவுகளும் 

👉பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படும் அதன் செயல்பாடுகளும் தோல்வியும்

👉முதலாளித்துவ நாடுகளின் வளர்ந்துகொண்டிருந்த கச்சாப்பொருள்களுக்கும் 👉சந்தைக்குமானத் தேவைகள் எவ்வாறு காலனியாதிக்க போட்டிக்கு இட்டுச்சென்றது என்பதும் அதன் விளைவாக ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களும் விவாதிக்கப்பட்டுள்ளன 

👉ஆசியாவில் ஜப்பான் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுச்சி பெற்றது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது 

👉ஐரோப்பா இரு போர்முகாம்களாக பிரித்தும் அதன் விளைவாக ஏற்பட்ட அணி சேர்க்கைகளும் எதிரணி சேர்க்கைகளும் விவரிக்கப்பட்டுள்ளன

👉முதல் உலகப்போர் வெடிப்பதற்கு காரணங்களான வன்முறை வடிவங்களான தேசியம்,ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை அல்சேஸ் லொரைன் பகுதிகளை இழந்ததனால் பிரான்சுக்கு ஜெர்மனியோடு  ஏற்பட்ட பகைமை,பால்கன் பகுதியில் ஏற்பட்ட அதிகார அரசியல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன

👉நீர்மூழ்கி கப்பல் போரினை ஜெர்மன்  தொடுத்ததைத் தொடர்ந்து போரில் அமெரிக்கா பங்கேற்பதும்,நேசநாடுகள் பெற்ற இறுதி வெற்றியும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

👉பாரிஸ் அமைதிமாநாடு, வெர்செய்ல்ஸ்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன

 👉முதல் உலகப் போரின் பின்விளைவுகள் குறிப்பாக ரஷ்யப் புரட்சி,அதற்கான காரணங்கள் , போக்கு விளைவுகள் ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

 👉உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பான பன்னாட்டுச் சங்கமும் போர்களைத் தடுப்பதிலும் அமைதியை மேம்படுத்தியதிலும் அது வகித்தப் பங்கும் விமர்சன பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன

 

தோல்விக்கான காரணங்கள்

            பன்னாட்டுச் சங்கம் முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் அமைப்பாகவே காணப்பட்டது சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை அமைதிக்கான அமைப்பை உருவாக்கியவர்கள் தேசியவாதத்தின் உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்திருக்கவில்லை' கூட்டுப் பாதுகாப்பு 'எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை. சர்வாதிகாரிகளால் இத்தாலி ஜப்பான் ஜெர்மனி ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்கு கட்டுப்பட மறுத்த போது ,இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாக செயல்படும் நிலையில் இருந்தன.

வினாடி வினாவில் பங்குபெற 



 

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post