வேதிப்பொருளும் வேதிப்பெயர்களும்-வேதிச்சேர்மத்தின் பயன்கள்
Quiz
- சலவை சோடாவின் வேதிப்பெயர் என்ன?
- சோடியம் பை கார்பனேட்
- சோடியம் கார்பனேட்
- மெக்னீசியம் சல்பேட்
- பெரஸ் சல்ஃபேட்
- தீயை அணைக்கப்பயன்படும் சேர்மம் எது?
- சோடியம் கார்பனேட்
- சோடியம் குளோரைடு
- சோடியம் பை கார்பனேட்
- கால்சியம் சல்பேட்
- சிரிப்பூட்டும் வாயு எது?
- நைட்ரஸ் ஆக்சைடு
- சல்பர் ஆக்சைடு
- நைட்ராஜம் டை ஆக்சைடு
- கார்பன் மோனாக்சைடு
- சிமெண்ட் தயாரிக்க பயன்படும் வேதிப்பொருள் ?
- சில்வர் அயோடைடு
- சோடியம் தயோசல்பேட்
- சில்வர் நைட்ரேட்
- கால்சியம் சல்பேட்
- மயில்துத்தம் என்பது என்ன ?
- பெரஸ் சல்ஃபேட்
- தாமிர சல்பேட்
- கால்சியம் கார்பனேட்
- சிலிகான் டை ஆக்ஸைடு
- பச்சை துத்தம்
- தாமிர சல்ஃபேட்
- பெரஸ் சல்ஃபேட்
- துத்தநாக சல்பேட்
- துத்தநாக கார்பனேட்
- பற்பசை தயாரிப்பில் பயன்படும் பொருள் எது?
- சிலிக்கான் கார்பைடு
- சோடியம் குளோரைடு
- கால்சியம் சல்பேட்
- கால்சியம் கார்பனேட்
- ஜிப்சம் எதனுடைய வேதிப்பொருள் எது?
- கால்சியம் சல்பேட்
- மெக்னீசியம் சல்பேட்
- துத்தநாக சல்பேட்
- கால்சியம் கார்பனேட்
- எப்சம் எதனுடைய வேதிப்பொருள் எது?
- கால்சியம் சல்பேட்
- மெக்னீசியம் சல்பேட்
- துத்தநாக சல்பேட்
- கால்சியம் கார்பனேட்
- சாக்பீஸ் எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது?
- கால்சியம் கார்பனேட்
- மெக்னீசியம் சல்பேட்
- துத்தநாக சல்பேட்
- கால்சியம் சல்பேட்
- கண்ணாடிக்கு ரசம் பூச பயன்படும் வெதிப்பொருள்?
- சில்வர் அயோடைடு
- சில்வர் புரோமைடு
- சில்வர் நைட்ரேட்
- கால்சியம் சல்பேட்
- இந்தியன் சால்ட் பீட்டர் என்பது என்ன ?
- சோடியம் நைட்ரேட்
- பொட்டாசியம் நைட்ரேட்
- சோடியம் நைட்ரேட்
- பெரஸ் சல்ஃபேட்
- சிலி சால்ட் பீட்டர் என்பது என்ன ?
- பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்
- சோடியம் நைட்ரேட்
- சோடியம் ஹைட்ராக்சைடு
- பொட்டாசியம் நைட்ரேட்
- செயற்கை மழைக்கு காரணமான சேர்மம் ?
- சில்வர் குளோரைடு
- சில்வர் புரோமைடு
- சில்வர் நைட்ரேட்
- சில்வர் அயோடைடு
- உலர் பனிக்கட்டி என்பது என்ன?
- கார்பன் டை ஆக்சைடு வாயு
- திரவ கார்பன் டை ஆக்சைடு
- திட கார்பன் டை ஆக்சைடு
- சிலிகான் டை ஆக்ஸைடு
- சுவரில் வெள்ளை அடிக்க பயன்ப்படும் சேர்மம்?
- மெக்னீசியம் சல்பேட்
- சோடியம் நைட்ரேட்
- சோடியம் குளோரைடு
- கால்சியம் ஹைட்ராக்சைடு
- உறை கலவை தயாரிக்க ?
- சோடியம் குளோரைடு
- சோடியம் தயோசல்பேட்
- சோடியம் கார்பனேட்
- சோடியம் சல்பேட்
- நம் வயிற்றில் ஏற்ப்படும் அஜீரண கோளாறுகளை சரிசெய்ய
- மெக்னீசியம் சிலிகேட்
- சில்வர் புரோமைடு
- சோடியம் பை கார்பனேட்
- திட கார்பன் டை ஆக்சைடு
- காலமைன் என்பது?
- மெக்னீசியம் சிலிகேட்
- சோடியம் நைட்ரேட்
- துத்தநாக கார்பனேட்
- துத்தநாக சல்பேட்
- டால்க் என்பது என்ன?
- மெக்னீசியம் சிலிகேட்
- மெக்னீசியம் கார்பனேட்
- துத்தநாக கார்பனேட்
- துத்தநாக சல்பேட்
Tags:
ONLINE EXAMS