NTSE,TRUST EXAMS - வேதிப்பொருளும் வேதிப்பெயர்களும்-வேதிச்சேர்மத்தின் பயன்கள்

 

வேதிப்பொருளும் வேதிப்பெயர்களும்

*சாதாரண உப்புசோடியம் குளோரைடு

*சமையல் சோடா- சோடியம் பை கார்பனேட் 

*சலவை சோடா- சோடியம் கார்பனேட் 

*ஜிப்சம் - கால்சியம் சல்பேட் 

*எப்சம் - மெக்னீசியம் சல்பேட் 

*மயில்துத்தம் - தாமிர சல்பேட் 

*பச்சை துத்தம் - பெரஸ் சல்ஃபேட் 

*வெண் துத்தம் -  துத்தநாக சல்பேட் 

*காஸ்டிக் சோடா - சோடியம் ஹைட்ராக்சைடு

காஸ்டிக் பொட்டாஷ் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு 

*சாக்பீஸ் - கால்சியம் கார்பனேட் 

*சுட்ட சுண்ணாம்பு - கால்சியம் ஆக்சைடு 

*நீர்த்த சுண்ணாம்பு-  கால்சியம் ஹைட்ராக்சைடு

 மணல் - சிலிகான் டை ஆக்ஸைடு 

*டால்க் - மெக்னீசியம் சிலிகேட் 

*படிகாரம் - பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்

*சிலி சால்ட் பீட்டர் - சோடியம் நைட்ரேட்

இந்தியன் சால்ட் பீட்டர் - பொட்டாசியம் நைட்ரேட்

*உலர் பனிக்கட்டி - திட கார்பன் டை ஆக்சைடு

 காலமைன் - துத்தநாக கார்பனேட் 

*சிரிப்பூட்டும் வாயு - நைட்ரஸ் ஆக்சைடு

*கார்போரண்டம் - சிலிக்கான் கார்பைடு


வேதிச்சேர்மத்தின் பயன்கள்

*தீயை அணைக்க - சோடியம் பை கார்பனேட்

*அஜீரண கோளாறுகளை சரிசெய்ய - சோடியம் பை கார்பனேட் 

*கடின நீரை நன்னீராக -  சோடியம் கார்பனேட்

*சலவை,காகித தொழில்களில் - சோடியம் கார்பனேட் 

*உறை கலவை தயாரிக்க - சோடியம் குளோரைடு

*உணவு பதப்படுத்த - சோடியம் குளோரைடு

*புகைப்படத் தொழிலில் - சோடியம் தயோசல்பேட்

*வெடி மருந்தாக - பொட்டாசியம் நைட்ரேட்

*சிமெண்ட் தயாரிக்க - கால்சியம் சல்பேட்

*பற்பசை தயாரிப்பில் - கால்சியம் கார்பனேட்

*வெள்ளை அடிக்க - கால்சியம் ஹைட்ராக்சைடு

*செயற்கை மழைக்கு - சில்வர் அயோடைடு

*கண்ணாடிக்கு ரசம் பூச - சில்வர் நைட்ரேட்

*புகைப்பட சூருளில் - சில்வர் புரோமைடு

வினாடி வினாவில் பங்கேற்க



 

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post