வினாத்தாள் 1இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(1-25)

 இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள் (1-25)


கீழே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய தேசிய இயக்க தேர்வு வினா-விடைகளை (1-25 ) படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (1-25) இல் பங்குபெற 👇


கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய தேசிய இயக்க முந்தைய வருட தேர்வு வினா-விடைகளை (1-25 ) படித்து தெரிந்து கொள்ள 👇👇

இந்திய தேசிய இயக்கம்-1 ( 1-25 )

1.அமிர்தசரஸ் நகரின்

ஸ்தாபகர்

 A) குரு கோவிந்தசிங் 

B) குரு ராம்தாஸ்*

C)குருதேஜ்பகதூர்

 D) குருநானக்

 

2)சென்னை மருத்துவப் பள்ளி எந்த ஆண்டு தோற்று விக்கப்பட்டது?

A) கி.பி. 1830

B) கி. பி. 1835*

C) கி.பி. 1840

D) கி. பி. 1845 

 

3. தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை சென்னையை எந்தநகரத்துடன் இணைத்தது

A) திருச்சி

B) அரக்கோணம்*

C) மதுரை

D) கோயம்புத்தூர்

 

4.பிரம்ம சமாஜத்தைத்தோற்றுவித்தவர் யார்?

A) தயானந்த சரஸ்வதி

 B) சுவாமி விவேகானந்தர்

 C) இராஜாராம் மோகன்ராய்* 

D) இரவீந்திரநாத் தாகூர்

 

5. இந்திய பிஸ்மார்க் என்றுஅழைக்கப்படுபவர்

A) சர்தார் வல்லபாய் பட்டேல்*

B) இராஜாஜி

 c)காமராஜ்

D) காந்திஜி

 

6.இராஜதரங்கிணி  இதனைப் பற்றிய நூல்

A) மௌரிய வம்சம்

B) குப்த வம்சம்

C) காஷ்மீர் வரலாறு*

D) சுங்கர்கள்

 

7.இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர்

A)முதலாம் தரெய்ன் போர்

B) இரண்டாம் தரெய்ன் போர்*

C) முதலாம் பானிபட் போர்

D) இரண்டாம் பானிபட் போர்

 

8.வாதாபி இவர்களது தலைநகரம்

A)பல்லவர்கள்  

B)சாளுக்கியர்கள்*

C)கூர்ஜரபிரதிகாரர்கள்

 D) கங்கர்கள்

 

9)சோழர்களுடைய கிராம ஆட்சியைப் பற்றி அறியஉதவும் முக்கிய ஆதாரம்

A) அலகாபாத் தூண் கல்வெட்டு

B) ஹதிகும்பா கல்வெட்டு

 C) அய்ஹோல் கல்வெட்டு

D) உத்திரமேரூர் கல்வெட்டு*

 

10.இந்தியாவின் மீது 17 முறைபடையெடுத்த அராபியமன்னர்

A) முகம்மது பின் காசிம்

 B) முகம்மது கஜினி*

 C) முகம்மது கோரி 

D) முகம்மது பின் துக்ளக்

 

11.சோழர்களின் காலத்தில் விதிக்கப்பட்ட  உப்பு வரி 

A) பாகா

B) உப்பாயம்*

C) வாலியாம்

D) ஹிரண்யா

 

12. மௌரியப்பேரரசின் கடைசிஅரசரை பதவியிலிருந்துஅகற்றியவர்

A) அக்னிமித்ரர்

B) காரவேலர்

C) புஷ்யமித்ரர்*

D) தனநந்தர்

 

13.அகிலஇந்தியமுஸ்லீம்லீக் யாருடைய தலைமையின்கீழ் ஏற்படுத்தப்பட்டது?

A) முகம்மது அலி ஜின்னா 

B) சையது அகமது கான்

c) ஆகா கான்

 D) நவாப் சலிமுல்லா கான்*

 

14. 1889 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ் 

A) யங் இந்தியா

B) இந்தியா*

C) இந்திய மக்கள்

D) வாய்ஸ் ஆஃப் இந்தியா

 

15. சுப்பிரமணியசிவாபாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்

A) மதுரை

B) வத்தலகுண்டு

C) திருநெல்வேலி 

 D) பாப்பாரப்பட்டி*

 

16. 1916ஆம் ஆண்டு அகில இந்திய தேசீய காங்கிரசின் லக்னோ மாநாடு ஒரு திருப்புமுளையாக இருந்ததன் காரணம்

A) இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்தைக் கோரியதால்

 B) முழு சுதந்திரத்தை கோரியதால்

C) அன்னிபெசன்ட் மாநாட்டிற்கு தலைமை ஏற்றதால்

D) இந்திய தேசிய காங்கிரசும் அகில இந்திய முஸ்லீம் லீக்கும் இணைந்து போராடுவது என்று தீர்மானித்ததால்.*

 

17. ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்

A) லக்னோ 

B) பாட்னா 

C) அமிர்தசாஸ்*

D) லாகூர்

 

18.சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?

A) ஜனவரி 5, 1922 

B) பிப்ரவரி 5, 1922*

C) மார்ச் 5, 1922

D)மார்ச் 15, 1922

 

19. காந்தியடிகள் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசிய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்திவைத்தார்?

A) பம்பாய்

B) சென்னை

D) டெல்லி*

C) கல்கத்தா

 

20.'வந்தே மாதரம்' முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்

A) கீதாஞ்சலி

B) ஹரிஜன்

C) கேசரி

D) ஆனந்த மடம்*

 

21. ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?

A)குரு ராம்தாஸ்

B) குரு ஹர்கிஷன் தாஸ்

 C) குரு அர்ஜுன் தேவ்*

D) குரு அமர்தாஸ்

 

22. விலை கட்டுப்பாட்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்த முஸ்லீம் அரசர்

A) அலாவுதீன் கில்ஜி* 

B) முகம்மது துக்ளக்

C) இல்துத்மிஷ்

D) பால்பன்

 

23. அவகாசியிலிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

 A) டல்ஹௌசி*

B) கானிங்

C) ரிப்பன்

D) லிட்டன்

 

24. மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது?

A) கனிஷ்கர்*

B) முதலாம் காட்பீஸஸ்

C) வைசாகர்

D) வாகதேவர்

 

25.1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்

A) வங்காள இந்துக்களின் செல்வாக்கைக் குறைக்க 

B) முஸ்லீம் லீக் கோரியது

C) வங்காள மக்கள் அதை விரும்பினர்

D) இவற்றுள் எதுவுமில்லை*

 









Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post