இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(26-50)
கீழே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய தேசிய இயக்க வரலாறு தேர்வு வினா-விடைகளை (26 -50 ) படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (26-50) இல் பங்குபெற 👇
26. ஆங்கிலேயர்களால் ஹண்டர் குழு எதனை ஆராய நியாயமாகப்பட்டது?
A) ஒத்துழையாமை இயக்கம்
B) கிலாபத் இயக்கம்
C) சௌரி சௌரா நிகழ்ச்சி
D) ஜாலியன்
வாலாபாக்
துயரம்*
27. 1907ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த காங்கிரஸ் கமிட்டியில் முதல் பிளவு ஏற்பட்டது?
A) சூரத்*
B) லாகூர்
C) பம்பாய்
D) கல்கத்தா
28. புகழ்பெற்ற தண்டி யாத்திரையை காந்தியடிகள் எங்கிருந்து ஆரம்பித்தார்?
A) சம்ப்ரான்
B) சபர்மதி
ஆசிரமம்*
C) தண்டி
D) சௌரி சௌரா
29.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு எங்குநடைபெற்றது?
A) கல்கத்தா
B) டெல்லி
C) சென்னை
D) பம்பாய்*
30. கீழ்க்காண்பவர்களில் இந்திய தேசீயக் காங்கிரஸின்தலைமைப் பொறுப்பேற்றவர் யார்?
A) திருமதி சரோஜினி நாயுடு
B) டாக்டர் அன்னி பெசன்ட்
C) திருமதி ஜெ. எம். சென்குப்தா
D) இவர்கள்
அனைவரும்*
31.காந்தியடிகளை முதன் முதலில் இந்தியாவின் பிதா என்றவர்
A) ஜவஹர்லால் நேரு
B) சரோஜினி நாயுடு
C) திலகர்
D) நேதாஜி*
32)பனாரசில் மத்திய இந்துப் பள்ளியைநிறுவியவர்
(A) லாலா லஜபதிராய்
B) மதன் மோகன் மாளவியா
C) டாக்டர்
அன்னி
பெசன்ட்*
D) கோவிந்த வல்லப பந்த்
33. இந்திய தேசிய காங்கிரஸ் சபையில் தலைமை வகித்த முதல் தேசிய தலைவர்?
A) எஸ். சுப்பிரமணிய ஐயர்
B) ஆனந்தாச்சார்யுலு
C) டபிள்யூ.
சி.
பானர்ஜி*
D) சுரேந்திரநாத் பானர்ஜி
34. கீழ்க்கண்டவர்களில் தீவிரவாதிகளின் பட்டியலில் |இல்லாதவர்
A) திலகர்
B) பிபின் சந்திரபால்
C) அரவிந்து கோஷ்
D) டபிள்யூ.
சி.பானர்ஜி*
35.) பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்
(A) சர் சையது அஹமதுகான்
B) முகம்மது அலி ஜின்னா
C) முகம்மது
இக்பால்
*
D) அபுல் கலாம் ஆசாத்
36. பாகிஸ்தான் உருவாக ஆலோசனை வழங்கியவர்
A) ரஹ்மத்
அலி
*
B) ஜின்னா
C) சர் ஐப்பருல்லாகான்
D) சர் முகமது இக்பால்
37. புகழ்வாய்ந்த லக்னோஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது
A) காந்தியும், டாக்டர் அம்பேத்காரும்
B) நேருவும், மின்டோவும்
C) முஸ்லீம்
லீக்
கட்சியும், காங்கிரஸ்
கட்சியும்*
D) ஸ்வராஜ்ய கட்சியும், அன்னிபெசன்ட்டும்
38. அகில இந்திய முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A) 1905
B) 1906 *
C) 1909
D)1911
39. சீக்கிய சமயத்தை நிறுவியவர்
A) தேஜ் பகதூர்
B) குரு கோவிந்த் சிங்
C) குரு அர்ஜுன்
D) குருநானக்*
40. இந்தியாவில் கடைசி கவர்னர் ஜௌரலாக இருந்தவர்யார்?
A) டல்ஹௌசி
B) லார்ட் மௌண்ட் பேட்டன்
C) கேனிங்*
D) சி. ராஜகோபாலாச்சாரி
41. லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் உருவாக தீர்மானம்
நிறைவேற்றிய நாள்
A) 1933ம் ஆண்டு மார்ச் 5ம் நாள்
B) 1933ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் நாள்
C) 1940ம் ஆண்டு மார்ச் 22ம் நாள்
D) 1940ம் ஆண்டு மார்ச் 23ம் நாள்*
42. யுவான்சுவாங் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் நாலந்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் யார்?
A) காளிதாசர்
B) கம்பர்
C) தர்மபாலர்*
D) பாணர்
43. பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டுசரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் (1)
பட்டியல் (2)
a) இரண்டாம் சங்கம்- 1. அபிதம்மபீடகா
b) மூன்றாம் சங்கம் -2. தொல்காப்பியம்
c) முதல் புத்த கவுன்சில்-3. திரிபீடகம்
d) மூன்றாம் புத்த-4.சிலப்பதிகாரம்
கவுன்சில்
குறியீடுகள்:
a b C d
A) 2 3 1 4
B) 2 4 3 1*
C) 4 2 3 1
D) 4 2 1 3
44. பின்வருவனவற்றில் எது ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?
A) காளிதாசர்
-காவியதர்சா
B) தண்டின்
-சாகுந்தலம்
C) சுபந்து
-வாசவதத்தா*
D) மனு
-விக்கிரம ஊர்வசி
45.கூற்று (A) ஷெர்ஷாவின் பெருமை அவருடையநிர்வாகசீர்த்திருத்தங்களில் உள்ளது
காரணம் (R) : ஷெர்ஷா, அக்பரின் நிர்வாகசீர்த்திருங்களின்முன்னோடியாக உள்ளார்
இக்கூற்றுகளைக் கொண்டு சரியான விடையளி.
A) (A) மற்றும் (R) ஆகியவை உண்மை (R) என்பது (A) வுக்கு சரியானவிளக்கம்*
B) (A) மற்றும் (R) ஆகியவை உண்மை, ஆனால் (R) என்பது(A) வுக்கு உரிய விளக்கமல்ல
C) ஆனால் (R) என்பது தவறு
D) ஆனால் (R) என்பது சரி
46. சகா வருடம் ஆரம்பித்த ஆண்டு
A) கி. மு. 58
B) கி.மு. 78
C)கி.பி 58
D) கி.பி. 78*
47, ரிக்வேத நாகரிகத்தின் முக்கியகூறு
A) பெண் தேவதை வழிபாடு
B) இயற்கை வழிபாடு*
C) திரிமூர்த்திகள் வழிபாடு
D) பசுபதி வழிபாடு
48. புத்தர் தன்னுடைய முதல் உபதேசத்தை உபதேசித்தஇடம்
A) லும்பினி
B) சாரநாத்
C) சாஞ்சி*
D) கயா
49. எந்த துறைமுக நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தது?
A) லோத்தால்*
B) காலிபங்கள்
C) ரோப்பார்
D) மொகஞ்சதாரோ
50. நமது தேசத்தின் தந்தை என்பவர்
A) வினோபாவே
B) மகாத்மாகாந்தி*
C) மோதிலால் நேரு
D) ஜெயப் பிரகாஷ் நாராயண்