வினாத்தாள் 3-இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(51-75)



இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(51-75)


கீழே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய தேசிய இயக்க வரலாறு தேர்வு வினா-விடைகளை (51-75 ) படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (51-75) இல் பங்குபெற 👇


 


கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய தேசிய இயக்க வரலாறு முந்தைய வருட தேர்வு வினா-விடைகளை (51-75 ) படித்து தெரிந்து கொள்ள 👇👇


51.1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த

இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்

A) சர்ச்சில்

B) மக்டானல்டு *

C) அட்லி

D) சேம்பர்லின்

 

52. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிசன் என்ற பெயர் சூட்டியவர் யார்

A) அம்பேத்கார்

B) காந்தி*

C) நேரு

D) பட்டேல்

 

53.இந்திய தேசிய சேனையைநிறுவியவர் யார்?

A) ராஷ் பிகாரி போஸ்

 B) சுபாஷ் சந்திர போஸ்*

C) சௌமித்ர போஸ்

D) தருண் போஸ்

 

54. "விடுதலை விடுதலை விடுதலை" என்று தொடங்கும் பாடலை இயற்றிய தமிழ் தேசியக் கவிஞர் யார்?

A) சுப்பிரமணிய பாரதி*

B) பாரதிதாசன் 

C) சுத்தானந்த பாரதி-

 D) கவிமணி

 

55. சுப்புரத்தினம் என்பது எந்த தமிழ் தேசியக் கவிஞரின்இயற்பெயர்

A) ஜீவானந்தம்

B) திரு. வி. .

C) பாரதிதாசன்*

D) சுத்தானந்த பாரதி

 

56. திரு.வி.கல்யாண சுந்தரம் தொடங்கிய பத்திரிக்கையின் பெயர்

A) தேசாபிமானி

B) விடுதலை

C) நவசக்தி*

D) வீரகேசரி

 

57. சுப்பிரமணிய பாரதி எங்கு பிறந்தார்

A) ஆறுமுகனேரி

B) திருநெல்வேலி

c) எட்டயபுரம்*

D) சிவகங்கை

 

58. 1907ம் ஆண்டு தேசியத்தைப் பற்றி கவிதை வரியில் தமிழில் எழுதி வெளியிட்டவர் 

A) நாமக்கல் கவிஞர்

 B) சுப்பிரமணிய பாரதி*

C) கவிமணி தேசிக விநாயகம்

 D) ஜீவானந்தம்

 

59. லோகமான்யா என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்யார்

A) கோகலே

B) பட்டேல்

C) திலக்*

D) காந்தி

 

60. ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலைகளுக்குக் காரணமான பிரிட்டிஷ் தளபதி

A) ஆஷ்

B) மக்லியோட்

C) டையர்*

D) பிளாக்

 

61. பஞ்சாப் கேசரிஎன்றுஅழைக்கப்பட்ட தேசிய தலைவர்

A) ஹுகம் சிங்

B) லாலா லஜபத்ராய்*

C) மான்சிங்

D) லாலா ஷேவக் ராம் 

 

62. உப்பு சட்டங்களைஎந்த கிராமத்தில் காந்தி மீறினார்

A) சௌரி சௌரா

B) சம்பரன்

C) கோபால்பூர்

D) தண்டி*

 

63. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?

A) மும்பாய் 

B) தில்லி

C) லண்டன்*

 D) லீட்ஸ்

 

64. 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் தோல்வியுற்றது.ஏனெனில்

A) மக்கள் அதற்கு ஆதரவுகொடுக்கவில்லை

B) இந்திய சுதேச அரசர்கள் அதற்கு உதவவில்லை*

C) இரஷ்யர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவின ர்

D) முகம்மதியர்கள் ஒதுங்கிஇருந்தனர்.

 

65. "டில்லி சலோ" என்ற கோஷத்தை முழங்கியவர்

A) சுபாஷ் சந்திரபோஸ் *

B) . . சிதம்பரம்

C) அரவிந்த கோஷ்

D) வாஞ்சி அய்யர்

 

66. இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்

A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்

 B) டாக்டர் ஜாகீர் உசேன்*

C)வி.வி.கிரி

(D) ஆர். வெங்கட்ராமன்

 

68. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாககருதப்படுபவர் யார்?

A) ரபீந்திரநாத் தாகூர்

B) ராஜாராம் மோகன்ராய்*

 C) ஜெயபிரகாஷ் நாராயண்

 D) அம்பாலால் சாராபாய்

 

69. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது

A) பகத்சிங்- கதர்கட்சி

 B) . . ஹியூம்மத்தியபாராளு மன்ற மண்டபத்தில் வெடிகுண்டு

C)லாலாஹர்தயாள்-இந்தியதேசியகாங்கிரஸ்

 D) வாஞ்சி ஐய்யர் - ஆஷ்துரை*

 

70. கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி கூறு.

1. லக்னோ ஒப்பந்தம்

 2. இரட்டை ஆட்சிமுறை புகுத்தல்

 3. ரௌலட் சட்டம்

4.வங்கப் பிரிவினை

 A) 1, 3, 2 மற்றும்

B) 4, 1, 3 மற்றும் 2*

C)1 2 3  மற்றும் 4

D)4 3 2 மற்றும் 1

 

71. பின்வருவனவற்றை ஆய்க.

துணிபுரை (A) :இந்தியாவில்

சிறுபான்மையினர் பிரச்சனையை வளர்ப்பதும் குழப்ப நிலைகளுக்கு

ஆதரவளிப்பதும்பிரிட்டிஷாரின்

நோக்கமாய்இருந்தது

காரணம்(R) :தாங்கள் இந்தியாவில் இருப்பதற்குஇதனை ஒரு காரணமாகவும்,தங்களை நடுவுநி லைமை தவறாத சமரசம் செய்துவைத்தவர்கள் என்றுகாட்டிக்கொள்ளவும் பிரிட்டிஷார்

விரும்பினர்

குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

A) (A) யும் (R) ம் சரி, (R), (A) க்கு சரியான காரணமாகும்*

B) (A) யும் (R) ம் சரி, (R), (A) க்கு சரியான காரணமல்ல

C) (A) சரி, ஆனால் (R) தவறு

D) (A) தவறு, ஆனால் (R) சரி

 

72.இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை ஒத்திருக்கிறது

A) இந்தோனேசியா

 B) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

C) அயர்லாந்து*

 D) இந்தோ-சீன நாடுகள்

 

73. அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது

 A) 1940 

B) 1920 *

C) 1947 

D) 1958

 

74. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் 

A) சர் சையது அகமதுகான்

 B) முகமது அலி ஜின்னா

C) முகமது இக்பால்*

 D) ஆசாத்

 

75. சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசாங்கத்தை 1943ல் அமைத்த இந்திய தேசியத் தலைவர் 

A) சுரேந்திரநாத் பானர்ஜி

 B) எம். என்.ராய்

C).சுபாஷ் சந்திரபோஸ் *

D) ஜவஹர்லால் நேரு 






Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post