101. சிந்து சமவெளி நாகரிகத்தின் பொழுது அம்மக்கள்வழிபட்ட தெய்வம்
A) விஷ்ணு
B) பசுபதி*
C) பிரம்மா
D) இந்திரன் & வருணன்
102. சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A) யுவான் சுவாங் - இராஜ
ராஜன்
B) பெர்னியர் - பெரோஸ்
துக்ளக்
C) அப்துரரசாக் - கிருஷ்ண
தேவராயா *
D) இபின் படூடா –
ஷாஜகான்
103. காலமுறைப்படி குறிப்பிடுக.
1.மகாவீரர்
2.பார்ச்வர்
3.ஸ்தூலபத்ரா
4.பத்ரபாஹூ
இதில்
A) 1, 2, 3, 4 சரியான வரிசை
B) 2, 1,
4, 3 சரியான
வரிசை*
C) 2, 4, 3, 1 சரியான வரிசை
D) 4, 3, 1, 2 சரியான வரிசை
104. காலமுறைப்படி குறிப்பிடுக.
1.ஆரியபட்டா
2. பாஸ்கரா
3.பிரம்மகுப்தா
இதில்
A) 1, 3,
2 சரியான
வரிசை*
B) 1, 2, 3 சரியான வரிசை
c) 2, 1, 3 சரியான வரிசை
D) 3, 2, 1 சரியான வரிசை
105. காலமுறைப்படி குறிப்பிடுக.
1.கபீர்
2.இராமானந்தர்
3.நானக்
4.வல்லபாச்சாரியார்
இதில்
A) 1, 3, 2, 4 சரியான வரிசை
B) 2, 3, 1, 4 சரியான வரிசை
C) 2, 1,
4, 3 சரியான
வரிசை*
D) 3, 1, 2, 4 சரியான வரிசை
106. சிவாஜியின் வாழ்க்கைத் தொடர்பான செய்திகளை கால வரிசைப்படுத்துக.
1. ஆக்ராவிற்குச்
செல்லல்
2. இரண்டாம் முறையாக
சூரத்தைத்தாக்கல்
3. அரியணை ஏறல்
4.புரந்தார் உடன்பாடு
செய்தல்
இதில்
A)2, 1, 4, 3 சரியான வரிசை
B) 3, 2, 1, 4 சரியாள வரிசை
C) 4, 2, 3, 1 சரியான வரிக
D)4,1,2 ,3 சரியான
வரிசை*
107. காலமுறைப்படி குறிப்பிடுக.
1. ஆகஸ்டு அறிவிப்பு
2. சூரத் பிளவு
3.நேரு அறிக்கை
4.வெள்ளையனே
வெளியேறுஇயக்கம்
இதில்
A) 2, 1, 4, 3 சரியான வரிசை
B) 2, 3,
1, 4 சரியான
வரிசை*
c) 2, 1, 3, 4 சரியான வரிசை
D) 2, 4, 3, 1 சரியான வரிசை
108. காலமுறைப்படி குறிப்பிடுக.
1. பதேபூர் சிக்ரி
2. சசராம் கல்லறை
3. தாஜ்மஹால்
இதில்
A) 1, 3, 2 சரியான வரிசை
B) 1, 2, 3 சரியான வரிசை
C) 2, 3, 1 சரியான வரிசை
D) 2, 1,
3 சரியான
வரிசை*
109. வரிசைப்படுத்துக.
1.கீழ்ப்பட்ட ஒதுக்குக்
கொள்கை
2.கீழ்ப்பட்ட ஐக்கியக்
கொள்கை
3.கீழ்ப்பட்ட
சமகூட்டாட்சிக் கொள்கை
4. சுற்றரண் காப்புக்
கொள்கை
இதில்
A) 4, 1,
2, 3 சரியான
வரிசை*
B) 4, 2, 1, 3 சரியான வரிசை
C) 2, 1, 3, 4 சரியான வரிசை
D) 4, 3, 2, 1 சரியான வரிசை
110.ஆய்க.
துணிபுரை (A) : டல்ஹௌசி தன நாடிழப்புக்கொள்கையால்
இந்திய அரசுகளைஇணைத்தார்
காரணம் (R) : ஆங்கிலேயர்அயோத்தியை
ஆளப்படுவோரின் நலனுக்காக என்று
போர்வையில் இணைத்தனர்
குறியீடுகள் மூலம் விடையைத்
தேர்ந்தெடுக்க.
A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) விற்கு சரியானவிளக்கம்
B) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால், (R) தவறு*
D) (A) தவறு, ஆனால் (R) சரி
111.ஆய்க.
துணிபுரை (A) :பிண்டாரிகள்
நல்லதொரு அமைப்பின்
கீழிருந்ததுடன் ஆங்கிலேயரையும் எதிர்த்தனர்
காரணம் (R) :ஹேஸ்டிங்ஸ் பிரபு போரின் மூலம் அவர்களை
ஒடுக்கினார்
குறியீடுகள் மூலம் விடையைத்
தேர்ந்தெடுக்க.
A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரியானவை (R). (A) விற்கு சரியானவிளக்கமல்ல.
C) (A) சரி ஆனால், (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி*
112.இந்தியாவிற்கு விடுதலை அளித்த இங்கிலாந்து பிரதமர்
A) அட்லி *
B) லாயிட் ஜார்ஜ்
C) மாக்மில்லன்
D) சர்ச்சில்
113. ஆய்க.
கூற்று (A):பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்இந்திய ரயில்வேயை நிறுவிமுன்னேற்றம்அடையச் செய்தனர்
காரணம் (R): பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் தனியார் தொழிலை முன்னேற்றுவதில் அக்கறையாக இருந்தனர்.
உன்னுடைய விடையினை கீழேயுள்ள
குறியீட்டில் இருந்து தேர்ந்தெடுத்து எழுதுக.
A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) யின் சரியானவிளக்கம்
B) (A) மற்றும் (R) சரியானவை ஆனால் (R), (A) யின்சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால், (R) தவறு*
D) (A) தவறு, ஆனால் (R) சரி
114. இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்
A) தாதாபாய் நௌரோஜி
B) ஆலன் ஆக்டேவியன் ஹியூம்.*
C) சுரேந்திரநாத் பானர்ஜி
D) அன்னி பெசன்ட்
115.சுதேசி இயக்கம் என்பது
A) பிரிட்டிஷார் எதிர்ப்புக் கோஷங்கள் போடுதல்
B) அயல்நாட்டுப்
பொருட்களைப்புறக்கணித்து இந்தியப்
பொருட்களை
ஆதரித்தல்*
C) காதித் தொப்பியை அணிந்து கொள்ளுதல்
D) பேச்சுவார்த்தைகளில்
இந்தி மொழியைப் பயன்படுத்துதல்
116. “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை"
இக்கூற்று யாரால்முழங்கப்பட்டது?
A) காந்திஜி
B) லோகமானிய திலகர்*
C) ஜவஹர்லால் நேரு
D) சுபாஷ் சந்திர போஸ்
117, காபினெட் மிஷன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது.
A) மதக் சுலகங்களை' அடக்க
B) இந்திய - பாகிஸ்தான்
எல்லையை நிர்ணயிக்க
C) அரசியலமைப்புச்
சிக்கலைத் தீர்க்க*
D) கிறித்துவ மத போதனை
செய்ய
118. குதாய கித்மத்கார்களின் தலைவர்
A) பகத்சிங்
B) பிபின் சந்திர பால்
C) கான் அப்துல் கஃபார்கான்*
D)அப்துல் கலாம் ஆசாத்
119. சைமன் குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு
A) 1920
B) 1922
C) 1928*
D) 1942
120. 1946ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சபையின் தலைவர்
A) ராஜேந்திர பிரசாத்*
B) மகாத்மா காந்தி
C) சித்தரஞ்சன் தாஸ்
D) ஜவஹர்லால் நேரு
121. கீழ்கண்டவற்றுள்எந்த ஒன்று சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
A) அர்த்தசாஸ்திரம் -
கார்ல்மார்க்ஸ்
B) மூலதனம் - கௌடில்யர்
(C) ஹர்ஷ சாஸ்திரம் - பாணர்*
D) மெயின் கெம்ஃப் –
காளிதாசர்
122. சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படுவதன் காரணம்
அவர்
1. இந்திய அரசின்
உள்துறை அமைச்சராக இருந்ததால்
2.நிஜாமின் ஹைதராபாத்தை
இந்தியாவுடன்இணைத்ததால்*
3.சிதறிய சிறுஅரசு
மாநிலங்களை ஒன்றாகஇணைத்தால்
4.அவர் ஒரு சிறந்த
தேசியவாதி என்பதால்
இவற்றில்
A) 1 மட்டும் சரி
B) 2 மற்றும் 3 மட்டும் சரி*
C) 3 மட்டும் சரி
D) 3 மற்றும் 4 சரி
123. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
A) சம்பாரன் போராட்டம் - பாலகங்காதர திலகர்
B) கதர்
கட்சி
-லாலா ஹர்தயாள்*
C) கணபதி விழா - அன்னிபெசன்ட்
D) சுய ஆட்சி இயக்கம் –காந்திஜி
124. முதல் பட்டியலை இரண்டாம் பட்டியலுடன் பயன்படுத்திவிடை தருக.
பட்டியல் (1)
பட்டியல் (2)
a) எனவே நாங்கள் இந்தியா
பிரிட்டிஷ் உறவை 1 .சுபாஷ் சந்திரபோஸ்
துண்டித்துக்கொள் வேண்டும் என்றும்
பூரணசுயராஜ்யத்தை அடைய
வேண்டும் என்றுநம்புகிறோம்.
b) பிரிட்டிஷாரின் அழிவில்.
2. வின்ஹ்டன் சர்ச்சில்
நாங்கள் எங்கள் விடுதலை
-யைக் கோரவில்லை.
c) பிரிட்டிஷ் பேரரசின்
அழிவுக்குத் தலைமை தாங்க நான் 3.லாகூர்கூட்டத்தீர்மானம்(1929)
மேன்மை தங்கிய பேரரசின் முதல்
அமைச்சராகவில்லை.
d) குறுதி தாருங்கள், நான்- உங்களுக்குச் சுதந்திரம் 4. காந்திஜி
தருகிறேன்.
. a b c d
A) 1 3 4 2
B)
3 4 2 1*
C)4 3 1 2
D) 4 3 1 2
125. முதல் பட்டியலை, இரண்டாம் பட்டியலுடன் ஒப்பிட்டு கீழேகொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப்
பயன்படுத்தி
விடை தருக.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) காந்தி-இர்வின்
ஒப்பந்தம் 1. 1858
b) ஜாலியன்வாலாபாக் 2. 1940
துயரநிகழ்ச்சி
c) ஆகஸ்டு திட்டம் 3. 1919
d) மேலும் சிறந்த இந்திய
அரசாங்கத்திற்கான சட்டம் 4.
1931
a b c d
A) 3 4 1 2
B) 1 4 2 3
C) 2 1 3 4
D) 4 3 2 1*
மேலே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய தேசிய இயக்க வரலாறு தேர்வு வினா-விடைகளுக்கான (101-125 ) இணையவழி தேர்வு (ONLINE EXAM) (101-125) இல் பங்குபெற 👇