வினாத்தாள் 4 - இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(76-100)

இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(76-100)


கீழே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய தேசிய இயக்க வரலாறு தேர்வு வினா-விடைகளை (76-100 ) படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (76-100) இல் பங்குபெற 👇

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய தேசிய இயக்க வரலாறு முந்தைய வருட தேர்வு வினா-விடைகளை (76-100) படித்து தெரிந்து கொள்ள 👇👇

76. காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது

 A) ஆங்கில வர்த்தக நிறுவனத்தின் எல்லையினைவிரிவுபடுத்தினார்

 B) நீதித் துறையில் மாற்றம் செய்தார்

C) நிரந்தர வருமானம் முறையை முடிவு செய்தார்*

D) இரட்டை ஆட்சியை ஒழித்தார்.

 

77. பின்வருவனவற்றை ஆய்க

துணிபுரை (A) :முதல் உலகப்போரைத் தொடர்ந்துபிரிட்டிஷார்பின் பற்றிய

கொள்கைகளும்நடவடிக்கைகளும் இந்தியர்களை ஏமாற்றமடையச்

செய்தன

காரணம்(R):போர்க்காலத்தில்

பிரிட்டிஷார்இந்தியர்களுக்கு அறிவித்த உறுதிமொழிகள்

நிறைவேற்றப்படவில்லை

இவற்றில்

A) (A) யும் (R) ம் சரி, (R), (A) க்கு சரியான காரணமாகும் *

B) (A) யும் (R) ம் சரி, (R), (A) க்கு சரியான காரணமல்ல

C) (A) சரிஆனால் (R) தவறு

 D) (A) தவறுஆனால் (R) சரி

 

78.பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தப்பட்டுள்ளது?

A) தண்டியாத்திரை -1930*

B)  நேரடி போராட்டம்-1927

C) சைமன் குழு- 1930

D) பூரண சுயராஜ்யம் ஆயிரத்து-1 940

79. வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த கான்அப்துல்கஃபார்கான்வேறு

எந்த பெயரால்பிரபலமானார்?

A) இறைவனின் ஊழியன்

B) செஞ்சட்டைத் தலைவர்

C) எல்லை காந்தி*

D) கான்சாகிப்

 

80.ராமகிருஷ்ண

மடத்தின்தலைமையகம்

A) கொல்கத்தா*

B) மும்பாய்

C) சென்னை

D) டெல்லி

 

81. வந்தேமாதரம் எழுதியவர்

A) மகாத்மா காந்தி

B) அரபிந்தோ

C) பங்கிம் சந்திர சட்டர்ஜி*

D) மதன்மோகன் மாளவியா

 

82)மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு

A) 1956*

B) 1958

C) 1966

D) 1976

 

83. பட்டியல் (1)யும் பட்டியல் (2)உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத்

தேர்ந்தெடுக்க.

பட்டியல் (1)                                          பட்டியல் (2)

 

a) ராஜாராம் மோகன்ராய்-  ‌‌1.ஆரியசமாஜம்

                                                                                        

b)சுவாமிவிவேகானந்தர்-2)ராமகிருஷ்ண   பரமஹம்சர்

  

 

c) தயானந்த சரஸ்வதி- 3. பிரம்ம சமாஜம்

                           

 

d) பிளவட்ஸ்கி அம்மையார்-    4. தியாசாஃபிகல் சொசைட்டி

             

குறியீடுகள்

      a   b  c  d

A ) 1    2  3  4

B)  2     3  4 1

C) 3     2  1 4*

D)  4    2   1  2

 

84. பட்டியல் (1)யும் பட்டியல் (2) உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க

 

பட்டியல் (1)                     பட்டியல் (2)

a) பிட் இந்திய சட்டம்   - 1. 1773,

b) ஒழுங்குமுறை சட்டம் -2. 1784

c) இந்திய அவைகள் சட்டம்- 3.1861 

d) மின்டோமார்லி சீர்திருத்த- 4.1909

    சட்டம்

குறியீடுகள்

    a  b  c d

A) 1 2  3  4

B) ‌2 1  3  ‌4*

c) ‌‌ 3 4  1   2

D) 4  3  2  1

 

85. பட்டியல் (1)யும் பட்டியல் (2)உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத்

தேர்ந்தெடுக்க

பட்டியல் (1)               பட்டியல் (2)

a) திலகர்                -1. புதிய இந்தியா

(b) அன்னிபெசன்ட் -2.வந்தே மாதரம்

      அம்மையார்

c) காந்தியடிகள்.      -.    3. கேசரி

d)லாலாலஜபதிராய்4.இளையஇந்தியா

குறியீடுகள்

    a  b  c  d

A) 3 ‌1 ‌  4   2*

B) 1 2   3 ‌‌  4

c) ‌‌2  3   1   4

D) 4  3  2    1

 

86.தன்னாட்சி கோரும் ஷான மக்கள் வாழ்வது

A) தாய்லாந்து     

B) லாவோஸ் 

 C) மியான்மர்*

D) இலங்கை

 

87. சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு

A) அகமது நகர்*

 B) பிஜப்பூர்

 C) கோல்கொண்டா

D) சதாரா

 

88. ஹுமாயூன் நாமாவைஇயற்றியவர் யார்?

A) அபுல்பாஸல்

B) குல்பதான் பேகம்*

 C) ஹாசன் நிசாமி

D) அப்துல் காதர் பதாமி 

89. சத்ரபதி சாகுவின்மூன்றாவது

பேஷ்வா யார்

A) பாஜிராவ்

B) பாலாஜி பாஜிராவ்*

C) பாலாஜி விஸ்வநாத்

D) மகதாஜி சிந்தியா

 

90.பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்க படவில்லை?

A)வேதகாலத்திற்கு-தயானந்தசரஸ்தி

 திரும்புங்கள்

B) தீண்டாமை என்பது ஒரு - காந்திஜி

    குற்றமாகும்

C) டெல்லியை நோக்கி நடை போடுங்கள்  - பகத்சிங் *

D) பல்லாண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் ஓர் ஒப்பந்தம்  செய்திருந்தோம்.  -ஜவஹர்லால் நேரு

 

91. பிள்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை

A) ஆரியர்கள்-ரிக் வேதம்

B) சிந்துவெளி - தாய்க்கடவுள்

C) சமணர்கள்  -   தீர்த்தங்கரர்

D) லிச்சாவிகள்- பாடலிபுத்திரம்

E)காரவேலர்-ஹதிகும்பாகல்வெட்டுள்*

 

92. பட்டியல் (1)யும் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத்(2)உடன் பொருத்தி கீழேதேர்ந்தெடுக்க.

    பட்டியல் (1)                   பட்டியல் (2)

a) லக்னோ ஒப்பந்தம்-    1, 1919

 b) பூனா ஒப்பந்தம்      -     2. 1909

c) மிண்டோமார்லி சீர்த்திருத்தம்-3. 1916

d) மான்ட்போர்டு சீர்த்திருத்தம்     -4.1932

குறியீடுகள் a b.C. D 

                  (A) 3 4 2 1*

                   B) 4 3 1 2 

                  C) 2 1 4 3

                   D) 1 2 3 4

93. பட்டியல் (1)யும் பட்டியல் (2)உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத்

தேர்ந்தெடுக்க.

பட்டியல் (1)              பட்டியல்(2                                                            

A)பண்டிடதராவ்-அயல்துறைசெயலார்  

b) பேஷ்வா.       - 2. நிதியமைச்சர்

c) அமதியா- 3. சட்டத்துறை நீதிபதி

d) சமந்த்       -4.பிரதமர்

குறியீடுகள்

 

,a)  b  c   d

A) 4 2 1 3

 B) 3 4 2 1*

C) 4 3 1 2 

D) 3 2 1 4

94. கீழ் உள்ள கூற்றுகளை கவனி.

துணிபுரை (A) : சிந்து சமவெளிமக்கள்            ஆண் கடவுள்தெய்வத்தை வழிபட்டனர்

காரணம் (R) : சிவ உருவில்முத்திரை

கண்டெடுக்கப்பட்டது

 

A) (A) மற்றும் (R) சரியானவை, (A) க்கு சரியான விளக்கம் (R) ஆகும்

B) (A) மற்றும் (R) சரியானவை, (A) க்கு சரியான விளக்கம்(R) அல்ல*

C) (A) சரிஆனால் (R) தவறு

 D) (A) தவறு, (R) உண்மை

 

95. கீழ் உள்ள கூற்றுகளை கவனி. துணிபுரை (A) : சமணர்கள் கடவுள் நம்பிக்கைஅற்றவர்கள்

காரணம் (R) : சமணர்கள் வேதங்களை ஏற்பதில்லை

 A) (A) மற்றும் (R) சரியானவை, (A) க்கு சரியான விளக்கம்(R) ஆகும்

B) (A) மற்றும் (R) சரியானவை, (A) க்கு சரியான விளக்கம்(R) அல்ல*

C) (A) உண்மைஆளால் (R) தவறு

 D) (A) தவறு ஆனால், (R) சரி

 

96.எல்லை காந்திஎன்றழைக்கப்பட்டவர் யார்

A) கான் அப்துல் கஃபார்கான்

 B) வாலி கான்

C) வினோபா பாவே

 D) அயூப்கான்

 

97. 1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாயஅரசர்

A) இரண்டாம் அக்பர்

B) ஷெர்ஷா

 C) இரண்டாம் பகதூர் ஷா

D) தாரா*

 

98. கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். நரசிம்மவர்பாள் 1

1.கி.பி. 630ல் அரியணையேறினார்

 2. சாளுக்கிய அரசரான முதலாம் புலிகேசியைத்தோற்கடித்தார் 3.மாமல்லபுரத்தில்கடற்கோயில்களைக் கட்டினார்

. 4. அவர் ஆட்சியின் போது சீன யாத்ரீகர் காஞ்சிக்குவருகை புரிந்தார் மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள் :

A) 1, 2 மற்றும் 4 சரியானவை

B) 2, 3 மற்றும் 4 சரியானவை

C) 1, 3 மற்றும் 4 சரியானவை*

D)எல்லாம் சரியானவை

 

99. கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். துக்ளக் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம் பிரோஸ்துக்ளக்கின்

1.நிலவருவாய் கொள்கை

 2. சமயக் கொள்கை

3.அடிமை முறைக்கு அளித்த ஊக்கம்

4. நிலமானிய முறைக் கூறுகளை

மீண்டும் உயிர்ப்பித்தது

மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள் : 

A) 2, 3 மற்றும் 4 சரியானவை*

B) 1, 2 மற்றும் 3 சரியானவை

 c) 1, 3 மற்றும் 4 சரியானவை

D) 3 மட்டும் சரியானவை

 

100. எந்த காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறுஎன்ற தீர்மானம் நிறைவேறியது?

A) லாகூர்

B) சூரத்

(C) மும்பாய்*

D) கல்சுத்தா

 






Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post