வினாத்தாள் 6 - இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(126-150)

 

இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(126-150)


கீழே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய தேசிய இயக்க வரலாறு தேர்வு வினா-விடைகளை (126-150) படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (126-150) இல் பங்குபெற 👇



கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய தேசிய இயக்க வரலாறு முந்தைய வருட தேர்வு வினா-விடைகளை (126-150 ) படித்து தெரிந்து கொள்ள 👇👇

126. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடம்

A) டில்லி         

B) கொல்கத்தா 

C) மும்பை

D) அமிர்தசரஸ்*

 

127.பின்வருவனவற்றை ஆய்க.

கூற்று (A): போர்க்காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் தான் சுயாட்சி இயக்கம் ஏற்படகாரணமானளவை

காரணம்(R) போர்க்காலத்தில்பிரிட்டிஷ்

அரசாங்கம் மக்களுடைய நிர்ப்பந்தம்

இருந்தாலொழியசலுகைகள்கொடுக்காது என்று இந்திய அரசியல்

தலைவர்கள் உணர்ந்தனர்

இவற்றில்

 A) (A) மற்றும் (R) சரி (R), (A) யின் சரியான விளக்கம் *

B) (A) மற்றும் (R) சரி (R), (A) யின் சரியான விளக்கமல்ல

c) (A) சரி (R) தவறு

D) (A) தவறு (R) சரி

 

128. பின்வருவளவற்றை ஆய்க.

 கூற்று (A) : வங்கப் பிரிவினை திட்டமிட்டு வேண்டு மென்றே வங்காள மக்களைப் பிரிக்கச்செய்த முயற்சி

காரணம்(R) : கர்சன்பிரபு நிர்வாகச் சௌகரியத்வங்காளத்தைப்பிரிக்கச்

செய்தார்

இவற்றில்

 A) (A) யும் (R) ம் சரி (R), (A) யின் சரியான காரணம்'

B)(A) யும் (R) ம் சரி (R), (A) யின் சரியான காரணமல்ல

 C) (A) சரி (R)தவறு *

D) (A) தவறு (R) சரி

 

129.மிகப் பழமையான வேதம்

A) ரிக் *

B) யஜூர்.       

C) சாமம்

D) அதர்வணம்ஹம்

 

130.கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுவது

A) தத்துவம்

B) மதம் 

C) ராஜதந்திரம்

 D) ஆட்சிமுறை*

 

131.அசோகர் மீதான கலிங்கப் போரின் தாக்கம் பற்றி கூறுவது

A) குகை கல்வெட்டுகள் 

B) தூண் கல்வெட்டுகள்

C) அர்த்தசாஸ்திரம்

D) அசோகரின் சுயசரிதை*

 

132. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம்

A) முகமது பின் காசிம்*

 B)முகமது கஜினி

C) முகமது கோரி

D) குத்புதீன் ஐபக்

 

133. காலமுறைப்படி குறிப்பிடுக.

1.நாதிர் ஷா

2. முகமது கஜினி

 3.முகமது கோரி

இதில்

A)1, 2, 3 சரியானவை

B) 2, 3, 1 சரியானவை*

C)3, 2, 1 சரியானவை

D)1, 3, 2 சரியானவை

 

134.ஆதிகிரந்தத்தை தொகுத்தவர்

A) குரு அர்ஜுன் *

B) குரு தேஜ் பகதூர்

C) குருநானக்

D) குரு கோவிந்த்

 

135. ஹண்டர் கமிஷனின் முக்கிய பணி 

A) சமூக சீர்திருத்தங்கள்

 B)பொருளாதார சீர்திருத்தங்கள்

C) கல்வி சீர்திருத்தங்கள்*

 D) நீதி சீர்திருத்தங்கள்

 

136.திராவிடக்சுழகத்தைத்தோற்றுவித்தவர்

A )ஈ.வெ.ரா. பெரியார் *

B) அண்ணாதுரை

C) வீரமணி

D) எம். ஜி. ஆர்.

 

137.ஆய்க.

1. ஆரிய சமாஜம் உருவ வழிபாட்டிற்கு எதிரி

2. ஆரிய சமாஜம் சாதிமுறையை எதிர்த்தது. 

3. ஆரிய சமாஜம் சடங்கு முறையை எதிர்த்தது

4. வேதங்களின் மறுமலர்ச்சியை ஆரிய சமாஜம் வரவேற்றது

மேலே குறிப்பிட்டவற்றில்

 A)1, 2 சரியானவை

B)1,2,3 சரியானவை D) 4 மட்டும் சரியானது

C) 1, 2, 3, 4 சரியானவை*

D) 4 மட்டும் 

 

138.வாரணாசி இந்து பல்கலை கழகத்தை தோற்றுவித்தவர்

A) காந்திஜி

B) மதன் மோகன் மாளவியா*

C) லாலா லஜ்பத் ராய்

 D)இரவீந்திரநாத் தாகூர்

 

139.சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்

A) காந்திஜி

B) கோகலே 

C) திலகர்*

 D)சவர்கார்

 

140.சரியான காலவரைமுறைப்படி அமைக்கவும்.

1.அவகாசியிலிக்கொள்கை

 2.வங்காளப் பிரிவினை

3. துணைப்படைத்திட்டம் -

இதில்

A)1, 2, 3 சரியானவை 

B)2, 3, 1 சரியானவை

C) 3,1,2 சரியானவை*

D)1, 3, 2 சரியானவை

 

141.இரட்டை ஆட்சி முறையைஏற்படுத்திய ஆளுநர்

 A)இராபர்ட் கிளைவ்

B) மாண்டேகு 

C) செம்ஸ்போர்ட்*

D) லிட்டன்

 

142.இந்திய மறுமலர்ச்சியின்தந்தை

A) இரவீந்திரநாத் தாகூர்

B) இராஜாராம் மோகன்ராய்*

C) காந்திஜி

D) பாரதியார்

 

143.லண்டளில்நடைபெறும்அரசுத்துறை தேர்வில் இந்தியர்

பங்குபெற அனுமதித்தது

 A)சாசன சட்டம் 1813

B) சாசன சட்டம் 1833 

C) சாசன சட்டம் 1853*

D) அரசியின் பேரறிக்கை 1858

 

144."இல்பர்ட் மசோதா" பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் கருத்துக்கள் பேசப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்

A) கானிங் பிரபு

B) ரிப்பன் பிரபு*

C) கர்சன் பிரபு

D) வேவல் பிரபு

 

145."சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தேதீருவேன்" என்று கூறியவர்

 A) பாலகங்காதர திலகர்*

B) லாலா லஜபத் ராய்

C) பிபின் சந்திரபால்

D) கோபாலகிருஷ்ண கோகலே

 

146.சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்

A) திலகர்

B) காந்திஜி

C) சிதம்பரனார்*

D) இராஜாஜி

 

147. காந்திஜி கலந்து கொண்டது

(A) முதல் வட்ட மேஜை மாநாடு

B) 2வது வட்ட மேஜை மாநாடு*

C) 2வது, 3வது வட்ட மேஜை மாநாடுகள்

D) முதல், 3வது வட்ட மேஜை மாநாடுகள்

 

148.கீழ்வரும் நிகழ்ச்சிகளை கால முறைப்படி கூறவும்.

A) சூரத் பிளவு, ஹோம்ரூல் இயக்கம், முஸ்லீம் லீக் தோற்றம்

 B)ஹோம்ரூல் இயக்கம், சூரத் பிளவு, முஸ்லீம் லீக் தோற்றம்

C) சூரத் பிளவு, முஸ்லீம் லீக் தோற்றம், ஹோம்ரூல் இயக்கம்

D) முஸ்லீம் லீக் தோற்றம், சூரத் பிளவு, ஹோம்ரூல் இயக்கம் *


149.கடார் கட்சியை தோற்றுவித்தவர்

A) வி.டி.சவர்கார்

B) லாலா ஹர்தயாள்*

C) கிருஷ்ண வர்மா

D)கணேஷ்சவர்கார்

 

150. அன்னிபெசன்ட்

1.ஹோம்ரூல்இயக்கத்தைத்தோற்றுவித்தார்

2.வெளிநாட்டுபொருட்களைபகிஷ்கரிக்கத்தூண்டினார். 

3. தேசிய கல்வி முறையை ஆதரித்தார்

4. சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியராகஇருந்தார்

 - இதில்

A) 1, 2 சரியானவை

B) 1,2, 3 சரியானவை*

c)1, 2, 3, 4 சரியானவை

 D)1, 4 சரியானவை






 

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post