எட்டாம் வகுப்பு அலகு 9 பாடம் : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் பகுதி - 1

                                                    நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்



30 வினாக்களுக்கான வினாடி வினா இணைப்பு கீழே

கொடுக்கப்பட்டுள்ளது


 சிறப்பு வினாடி வினாவில் பங்குபெற


1.  மின்சுமை பெற்றுள்ள அணுக்கள் அல்லது அணுக்களின் தொகுப்பு?

.   மூலக்கூறுகள்

.  அயனிகள்*

.   பருப்பொருள்கள்

 .  தனிமங்கள்

 

2.  குறைந்த மதிப்புடை உலோகங்களை

தங்கமாக மாற்ற முயற்சி செய்த செயல்?

.  பெர்சிலியஸ் முறை

.  உலோகப்போலி

.  இரசவாதம்*

 .  திரிபுதாங்கும் பண்பு

 

3.  தனிமங்களை குறிப்பதற்கு படங்களுக்கு பதிலாக ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தியவர்?

.  ஜான் ஜேகப் பெர்சிலியஸ்*

.  ரூதர்போர்டு

.  கலிலியோ

.  ஜான் டால்டன்

 

 

 

4.  கிரேக்க மொழியில் ஊதாவைக் குறிக்கும் சொல்?

.  பாதரசம்

.  யுரேனியம்

.  அயோடின்*

 .  நெப்டியூனியம் 

 

5.  மெர்குரி எனும் கடவுள் பெயர் குறிக்கும் சொல்?

.  யூரோப்பியம்

.  பாதரசம்*

.  அயோடின்

 .  யுரேனியம்

 

6.  சில தனிமங்கள் உலோக, அலோக பண்புகள் இரண்டையும் பெற்றிருப்பது?

.  மின் கடத்திகள்

.  அரிதிற் கடத்திகள்

.  உலோகப் போலிகள்*

 .  கார்பன் இழை

 

7.  உலோகப் போலிகளுக்கு .கா?

.  ஜெர்மானியம்

.  ஆர்சனிக்

.  மேற்கண்ட இரண்டும் தவறு

 .  மேற்கண்ட இரண்டும் சரி*

 

8.  அறைவெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள உலோகம் எது?

.  பாதரசம்*

.  அலுமினியம்

.  தாமிரம்

 .  காலியம்

 

9.  அறை வெப்பநிலையிலோ , அல்லது அறை வெப்பநிலையை விடச் சற்று அதிக வெப்பநிலையிலோ திரவமாக மாறி விடும் தனிமங்கள் எவை?

.  சீசியம், ருபீடியம்

.  பிரான்சியம், காலியம்

.  மேற்கண்ட இரண்டும் சரி*

 .  மேற்கண்ட இரண்டும் தவறு

 

10.  கத்தியால் வெட்டும் அளவுக்கு மென்மையான உலோகங்கள் எவை?

.  சோடியம்

.  பொட்டாசியம்

.  மேற்கண்ட இரண்டும் தவறு

 .  மேற்கண்ட இரண்டும் சரி*

 

11.  எந்த உலோகங்கள் குறைந்த உருகு நிலை, கொதிநிலை கொண்டுள்ளன?

.  சோடியம், பொட்டாசியம்

.  பாதரசம், காலியம்

.  மேற்கண்ட இரண்டும் சரி*

 .  மேற்கண்ட இரண்டும் தவறு

 

12.  பொதுவாக உலோகங்கள் திரிபுக்கு உட்படும் போது உடைந்து விடாமல் மீளும் பண்பை பெறுவது?

.  திரிபுதாங்கும் பண்பு*

.  திரிபுதாங்கா பண்பு

.  அதிர்வு தாங்கும் பண்பு

.   உராய்வு தாங்கும் பண்பு

 

 

 

13.  இரும்பு இரயில் தண்டவாளமாக மாற்றப்படுவது?

.  தரிபுதாங்கும் பண்பு

.  திரிபுதாங்கா பண்பு

.   அதிர்வு தாங்கும் பண்பு

. உராய்வு தாங்கும் பண்பு

 





14.  திரிபுதாங்கும் பண்பிலிருந்து மாறுபட்டு காணப்படும் உலோகங்கள் எவை?

.  துத்தநாகம்

.  ஆர்சனிக்

.  ஆண்டிமனி

 .  மேற்கண்ட அனைத்தும் சரி*

 

15.  தகடாக விரியும் தன்மை கொண்ட உலோகத்திற்கு .கா. ?

.  ஆஸ்மியம்

.  தாமிரம்

.  அலுமினியம்*

 .  பாதரசம்

 

16.  கம்மியாக நீளும் தன்மை கொண்ட உலோகத்திற்கு .கா.?

.  அலுமினியம்

.  ஆஸ்மியம்

.  பாதரசம்

 .  தாமிரம் கம்பிகள்*

 

17.  எவை சிறந்த மின்கடத்தி உலோகங்கள்?

.  வெள்ளி

.  தாமிரம்

.  மேற்கண்ட இரண்டும் சரி*

 .  மேற்கண்ட இரண்டும் தவறு

 

18.  எவை அரிதிற்கடத்தி உலோகங்கள்?

.  பிஸ்மத்

.  டங்ஸ்டன்

.  மேற்கண்ட இரண்டும் தவறு

 .  மேற்கண்ட இரண்டும் சரி*

 

19.  திரவ நிலையில் காணப்படும் அலோகம் எது?

.  பாஸ்பரஸ்

.  புரோமின்*

.  ஆக்ஸிஜன்

 .  நைட்ரஜன்

 

20.  கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை?

.  வைரம் கடினத்தன்மை கொண்ட அலோகம்

.  வைரம் கார்பனின் வடிவம் கொண்டது

.  வைரம் அதிக அடர்த்தி கொண்ட அலோகம்

 .  மேற்கண்ட அனைத்தும் சரி*

 

21.  பளபளப்பு தன்மை கொண்ட அலோகங்கள்?

‌.  கிராபைட்

.  அயோடின்

.  மேற்கண்ட இரண்டும் சரி*

 .  மேற்கண்ட இரண்டும் தவறு

 

22.  அதிக உருகுநிலை, கொதிநிலை கொண்டுள்ள அலோகங்கள்?

.  கார்பன்

.  சிலிக்கான்

.  போரான்

 .  மேற்கண்ட அனைத்தும் சரி*

 

23.  அலோகங்கள் எந்த பண்பு அற்றவை?

.  திரிபுதாங்கும் பண்பு*

.  திரிபுதாங்கா பண்பு

.  அதிர்வு தாங்கும் பண்பு

.   உராய்வு தாங்கும் பண்பு




24.  திரிபுதாங்கும் பண்பு கொண்ட அலோகம் எவை?  

.  கார்பன் இழை*

.  சிலிக்கான்

.  போரான்

 .  அயோடின்

 

25.  கார்பன் இழை எதற்கு இணையான திரிபுதாங்கேம் பண்பிணைப் பெற்றுள்ளது?

.  அலுமினியம்

.  வைரம்

.   எஃகு*

 .  அயோடின்

 

26.  மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது?

.  கந்தகம்

.  புரோமின்

.  கிராபைட்*

 .  நைட்ரஜன்

 

27.  மின்கம்பிகள், சிலைகள், நாணயங்கள் தயாரிக்க பறன்படுவது?

.  பாதரசம்

.  தாமிரம்*

.  மாங்கனீசு

 .  நைட்ரஜன்

 

28.  புகைப்பட தொழிலில் பயன்படுவது?

.  தங்கம்

.  வெள்ளி

.  மேற்கண்ட இரண்டும் சரி*

 .  மேற்கண்ட இரண்டும் தவறு

 

29.  கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை?

.  பாதரசம் அதிக அடர்த்தி கொண்டது

.  வெப்பத்தினால் சீராக விரிவடையும்

தன்மை கொண்டது

.  வெப்ப நிலைமானிகள்  மற்றும் பாரமானிகளில் பயன்படுவது

 .  மேற்கண்ட அனைத்தும் சரி*

 

30.  மின்கம்பிகள், வானூர்திகள், ராக்கெட்டின் பாகங்கள் தயாரிக்க பயன்படுவது?

.  தாமிரம்

.  அலுமினியம்*

.   பாதரசம்

 .   கிராபைட்

 




Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post