வினா விடை 10 ஆம் வகுப்பு அலகு 14 - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் பகுதி - 2

10ஆம் வகுப்பு

அலகு 14

தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

பகுதி - 2



கீழே கொடுக்கப்பட்டுள்ள தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் வினா-விடைகளை படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (1-60) இல் பங்குபெற 👇


கீழே கொடுக்கப்பட்டுள்ள தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் தேர்வு வினா-விடைகளை (1-60) படித்து தெரிந்து கொள்ள 👇👇 


1.இரத்தத்தில் எத்தனை சதவீதம் பிளாஸ்மா உள்ளது?

 

60%

70%

55%

40%

 

2. பிளாஸ்மாவில் உள்ளவை எவை?

 

புரதங்கள் மற்றும் குளுக்கோஸ்

யூரியா மற்றும் நொதிகள்

ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்கள்

மேற்கண்ட அனைத்தும்

 

3. இரத்தத்தின் ஆக்கக் கூறுகள் எவை?

 

இரத்த சிவப்பணுக்கள்

இரத்த வெள்ளை அணுக்கள்

இரத்த தட்டுக்கள்

மேற்கண்ட அனைத்தும் 

 

4. மனித உடலில் அதிக அளவில் காணக்கூடிய இரத்த செல்கள் எவை?

 

இரத்த சிவப்பணுக்கள்

இரத்த வெள்ளை அணுக்கள்

இரத்த தட்டுக்கள்

மேற்கண்ட அனைத்தும் 

 

5. இரத்த சிவப்பணுக்கள் எங்கு உருவாகின்றன?

 

எலும்பு மஜ்ஜையில் இருந்து

இரத்த செல்களிலிருந்து

மண்ணீரலில் இருந்து

கல்லீரலில் இருந்து

 

6. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கான காரணம் என்ன?

 

இரத்த தட்டுக்கள்

ஹீமோகுளோபின்

இரத்த வெள்ளை அணுக்கள்

மேற்கண்ட அனைத்தும்

 

7. இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் காலம் எவ்வளவு?

 

150 நாட்கள்

130 நாட்கள்

120 நாட்கள்

140 நாட்கள்

 

8. இரத்த சிவப்பணுக்களின் பணி என்ன?

 

ஆக்சிசனை நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு கடத்தும்

ஆக்சிஜனை திசுக்களில் இருந்து நுரையீரலுக்கு கடத்தும்

கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றும்

மேற்கண்ட எதுவுமில்லை

 

9. இரத்த செல்களில் நிறமற்றது எது?

 

இரத்த சிவப்பணுக்கள்

இரத்த வெள்ளை அணுக்கள்

இரத்த தட்டுக்கள்

மேற்கண்ட அனைத்தும் 

 

10. இரத்த வெள்ளை அணுக்களில் காணப்படாதவை எவை?

 

உட்கரு

எண்டோபிளாச வலை பின்னல்

ஹீமோகுளோபின்

மைட்டோகாண்ட்ரியா

 

11. இரத்த வெள்ளை அணுக்கள் எங்கு காணப்படுகின்றன?

 

எலும்பு மஜ்ஜையில்

மண்ணீரலில்

நிணநீர் முடிச்சுகளில்

மேற்கண்ட அனைத்தும்

 

12. அமீபா போன்று நகரக்கூடிய இரத்த செல் எது?

 

இரத்த சிவப்பணுக்கள்

இரத்த வெள்ளை அணுக்கள்

இரத்த தட்டுக்கள்

மேற்கண்ட அனைத்தும் 

 

13. ரத்த வெள்ளை அணுக்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

 

2

3

4

5

 

14. கீழ்கண்டவற்றுள் துகள்களை உடைய செல்களின் வகைகள் எவை?

 

நியூட்ரோபில்கள்

ஈசினோபில்கள்

போசோஃபில்கள்

மேற்கண்ட அனைத்தும்

 

15. மொத்த வெள்ளை அணுக்களில் நியூட்ரோஃபில்களின் சதவீதம் என்ன?

 

70-75%

30-35%

45-50%

60-65%

 

16.  நியூட்ரோஃபில்கள் எண்ணிக்கை எப்போது அதிகரிக்கிறது?

 

நோய்த் தொற்றின் போது

வீக்கத்தின் போது

மேற்கண்ட இரண்டும்

ஒவ்வாமையின் போது

 

17. ஈசினோபில்களின் முக்கிய பணி என்ன?

 

நச்சுக்களை அழித்தல்

நச்சு முறிவு ஏற்படுத்துவது

மேற்கண்ட இரண்டும்

நோயின் போது எதிர் பொருளை உருவாக்குவது

 

18. வீக்கங்கள் உண்டாகும்போது வேதிப்பொருளை வெளியேற்றுவது எது?

 

நியூட்ரோஃபில்

ஈசினோபில்

போசோஃபில்

மேற்கண்ட அனைத்தும்

 

19. ரத்த வெள்ளை அணுக்களின் மிகப் பெரியது எது?

 

மோனோசைட்கள்

லிம்போசைட்டுகள்

நியூட்ரோஃபில்

போசோஃபில்

 

20. ரத்தத் தட்டுகள் எத்தகையவை?

 

அளவில் சிறியவை

நிற மற்றவை

இவற்றில் உட்கரு இல்லை

மேற்கண்ட அனைத்தும்

 

21. ரத்த தட்டுகளின் வாழ்நாள் எவ்வளவு?

 

10-20 நாட்கள்

8-10 நாட்கள்

5-10 நாட்கள்

7-9 நாட்கள்

 

22.அனிமியா என்பது என்ன?

 

ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல்

ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை

அதிகரித்தல்

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்

ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைதல்

 

23. லியூக்கோசைட்டோசிஸ் என்பது என்ன?

 

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை

அதிகரித்தல்

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்

ரத்த தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்தல்

 

24. லீயூக்கோபினியா என்பது என்ன?

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை

அதிகரித்தல்

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்

ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைதல்

 

25. திராம்போசைட்டோபினியா என்பது என்ன?

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைதல்

ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை

அதிகரித்தல்

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்

 

26. உடலின் நீர் சமநிலையைப் பராமரிப்பது எது?

 

நிணநீர்

ரத்தம்

லிம்போசைட்

மேற்கண்ட அனைத்தும்

 

27. கீழ்க்கண்டவற்றுள் ரத்தநாளங்களின் வகைகள் எவை?

 

தமனிகள்

சிரைகள்

ரத்த நுண் நாளங்கள் (தந்துகிகள்)

மேற்கண்ட அனைத்தும்

 

28. ரத்தத்தை இதயத்திலிருந்து பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வது எது?

 

தமனிகள்

சிரைகள்

ரத்த நுண் நாளங்கள் (தந்துகிகள்)

மேற்கண்ட எதுவுமில்லை

 

29. தமனிகள் இதயத்திலிருந்து எத்தகைய ரத்தத்தை எடுத்துச் செல்லும்?

 

ஆக்சிஜன் குறைந்த ரத்தம்

ஆக்சிஜன் மிகுந்த ரத்தம்

கார்பன் டை ஆக்சைடு இல்லாத ரத்தம்

மேற்கண்ட எதுவும் இல்லை

 

30. ரத்தத்தை பல்வேறு உறுப்புகளில் இருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்வது எது?

தமனிகள்

சிரைகள்

ரத்த நுண் நாளங்கள் (தந்துகிகள்)

தமனிகள் மற்றும் சிரைகள்

 

31. விலங்குகள் எத்தனை வகையான சுற்றோட்ட மண்டலத்தை கொண்டுள்ளன?

 

3

4

2

5

 

32. திறந்த வகை இரத்த ஓட்ட மண்டலம் காணப்படும் உயிரிகளுக்கு எ.கா எது?

 

கணுக்காலிகள்

மெல்லுடலிகள்

மேற்கண்ட இரண்டும்

வளைதசை புழுக்கள்

 

33. மூடி வகை ரத்த ஓட்ட மண்டலம் காணப்படும் உயிர்களுக்கு எ.கா எது?

கணுக்காலிகள்

மெல்லுடலிகள்

வளைதசை புழுக்கள்

முதுகெலும்பிகள்

 

34. நவீன உடற்செயலியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 

வில்லியம் ஹார்வி

சார்லஸ் பெஸ்ட்

மெக்லாட்

மெல்வின் கால்வின்

 

35. ரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை உந்தித் தள்ளும் தசையால் ஆன விசை இயக்க உறுப்பு எது?

 

நுரையீரல்

இதயம்

கல்லீரல்

மூளை

 

36. இதயத்தை சூழ்ந்துள்ள உறை எது?

 

அரக்கனாய்டு உறை

 பெரிகார்டியம்

பையா மீட்டர்

மேற்கண்ட எதுவுமில்லை

 

37. மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்?

 

சார்லஸ் பெஸ்ட்

மெக்லாட்

மெல்வின் கால்வின்

வில்லியம் ஹார்வி

 

38. இதயம் எந்த தசையால் ஆனது?

 

பாப்பில்லரித் தசை

கார்டா டேன்டினோ

கார்டியாக் தசை

மேற்கண்ட எதுவுமில்லை

 

39. மனித இதயம் எத்தனை அறைகளை கொண்டது?

 

2

3

4

5

 

இதயத்தில்40. ஆரிக்கிள்களையும் வென்ட்ரிகிள் களையும் பிரிக்கின்ற  இரட்டைச்சுவரின் பெயர் என்ன?

 

செப்டம்

சிஸ்டோல்

ஆரிக்குலார்

வெண்ட்ரிக்குலார்

 

41. வலது ஆரிக்கிள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து வரும் ஆக்ஸிஜன் குறைந்த ரத்தத்தினை எதன்மூலம் பெறுகிறது?

 

மேற்பெருஞ்சிரை

கீழ் பெருஞ்சிரை

கரோனரி சைனஸ்

மேற்கண்ட அனைத்தும்

 

42. இதயம் எத்தனை விதமான வால்வுகளை கொண்டது?

 

4

3

5

2

 

43. இதயத்தில் இரண்டு அறைகளை கொண்ட முதுகெலும்பு எது?

 

மீன்கள்

முதலை

மனிதன்

சிங்கம்

 

44. இதயத்தில் மூன்று அறைகள் கொண்ட முதுகெலும்பி எவை?

 

மீன்கள்

இருவாழ்வி

மனிதன்

சிங்கம்

 

45. கீழ்க்கண்டவற்றில் மனித உடலின் ரத்த ஓட்டத்தின் வகைகள் யாவை?

 

சிஸ்டமிக் (அ) உடல் ரத்த ஓட்டம்

நுரையீரல் ரத்த ஓட்டம்

கரோனரி சுற்றோட்டம்

மேற்கண்ட அனைத்தும்

 

46. இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?

 

92-95 முறை

62-65 முறை

72-75 முறை

52-57 முறை

 

47. மனித இதயம் எந்த வகையை சேர்ந்தது?

 

மையோஜெனிக்

நியூரோஜெனிக்

SA கணு

மேற்கண்டஎதுவும் இல்லை

 

48. இதயத்தின் பேஸ்மேக்கர் ஆக செயல்படுவது எது?

 

கார்டியாக் தசை

அரிச்சந்திர வால்வுகள்

SA கணு

மேற்கண்ட அனைத்தும்

 

49. ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றைகளை கண்டறிந்தது யார்?

 

வில்லியம் ஹார்வி

சார்லஸ் பெஸ்ட்

மெக்லாட்

ஹிஸ்

 

50. ஒவ்வொரு இதய சுழற்சியும் எத்தனை வினாடிகளில்  முடிவடையும்?

 

0.9 s

0.8 s

0.7 s 

0.6 s

 

51. இதய ஒலியானது எதனால் ஏற்படுகிறது?

 

இதய வால்வுகள் சீரான முறையில் இயங்காததால்

இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால்

மேற்கண்ட இரண்டும்

அரிச்சந்திர வால்வுகள் மூடுவதால்

 

52. பொதுவாக இரத்த அழுத்தம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

 

சிஸ்டோலிக் அழுத்தம்

டயஸ்டோலிக் அழுத்தம்

மேற்கண்ட இரண்டும்

ஹைப்பர் டென்ஷன்

 

53. மனித உடலின் உள்ளுறுப்புகள் (இதயம்) ஏற்படுத்தும் ஒலிகளை கண்டறிய பயன்படும் கருவி எது?

 

நுண்ணோக்கி

ஸ்டெத்தாஸ்கோப்

ஸ்பிக்மோமோனோமீட்டர்

மேற்கண்ட அனைத்தும்

 

54. ரத்த அழுத்தத்தை கண்டறிய உதவும் கருவி எது?

 

நுண்ணோக்கி

ஸ்டெத்தாஸ்கோப்

ஸ்பிக்மோமோனோமீட்டர்

மனோ மெட்ரிக்

 

55. A,B,Oரத்த வகைகளைக் கண்டறிந்தவர் யார்?

 

கார்ல் லேண்ட்ஸ்டீனர்

டி காஸ்டிலே

வில்லியம் ஹார்வி

ஸ்டய்னி

 

56. எந்த ரத்த வகையினரை "ரத்த கொடையாளி"என அழைக்கலாம்?

 

A ரத்த வகை

AB ரத்த வகை

B ரத்த வகை

O ரத்த வகை

 

57. நிணநீர் மண்டலமானது எதனை உள்ளடக்கியது?

 

நிணநீர், நிணநீர் முடிச்சுகள்

நிணநீர் தந்துகிகள்

நிணநீர் நாளங்கள், நிணநீர் குழாய்கள்

மேற்கண்ட அனைத்தும்

 

58. நிறமற்ற  நிணநீரில் உள்ளவை எவை?

 

குறைந்த அளவு ஊட்டப்பொருட்கள்

ஆக்சிஜன் , நீர்

CO 2,WBC

மேற்கண்ட அனைத்தும்

 

59.RBC - ன் மேற்புற படத்தில் காணப்படுவது எவை?

 

ஆன்டிஜன்

ஆன்டிபாடிகள்

பிளாஸ்மா

மேற்கண்ட அனைத்தும்

 

60.AB ரத்த வகையினை கண்டறிந்தவர் யார்?

 

கார்ல் லேண்ட்ஸ்டீனர்

டி காஸ்டிலே மற்றும் ஸ்டய்னி

வில்லியம் ஹார்வி

ஹிஸ்

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post