10ஆம் வகுப்பு
அலகு 14
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
பகுதி - 1
கீழே கொடுக்கப்பட்டுள்ள தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் வினா-விடைகளை படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (1-20) இல் பங்குபெற 👇
1.உயிரினங்களின் அடிப்படை அலகு எது?
A.செல்கள்
B.திசுக்கள்
C.திசு தொகுப்பு
D.உறுப்பு
2.செல்களின் உள்ளே வெளியே பொருட்கள்
எத்தனை முறைகளில் கடத்தப்படுகிறது
A.2
4
5
3
3. மூலக்கூறுகளை செறிவு குறைந்த பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு கடத்துவது?
A.ஆற்றல் சார்ந்த கடத்துதல்
ஆற்றல்சார் கடத்துதல்
செயல்மிகு கடத்தல்
செயல்மிகா கடத்தல்
4. ஒரு அரை கடத்து சவ்வின்வழியே கரைப்பான்
நீர் மூலக்கூறுகள் செறிவு அதிகமாக உள்ள பகுதியிலிருந்து செறிவு குறைவாக உள்ள
பகுதிக்கு கடத்தப்படுவது?
பிளாஸ்மா பரவல்
சவ்வூடு பரவல்
ஆற்றல் சார்ந்த கடத்துதல்
செயல்மிகு கடத்துதல்
5. சவ்வூடு பரவல் எத்தகைய நிகழ்ச்சி?
ஆற்றல் சாரா கடத்தல்
நிகழ்ச்சி
ஆற்றல் சார்ந்த கருத்துக்கள் நிகழ்ச்சி
செயல்மிகு கடத்துதல் நிகழ்ச்சி
செயல்மிகா கடத்துதல் நிகழ்ச்சி
6.உயிரற்ற தாவரப் பொருட்கள் நீரில்
வைக்கும்போது நீரினை உறிஞ்சி உப்புகின்ற நிகழ்வின் பெயர் என்ன?
பிளாஸ்மா சிதைவு
சவ்வூடு பரவல்
செயல்மிகு கடத்தல்
உள்ளீர்த்தல்
7. உள்ளீர்த்தலுக்கு எடுத்துக்காட்டு எது?
பருத்தி
வெண்டை
உலர் விதைகள்
மேற்கண்ட எதுவுமில்லை
8. வேர் தூவி என்பது என்ன?
வேரின் புறத்தோல்
செல்களின் நீட்சி
வேரின் உட்தோல் செல்களின் நீட்சி
தண்டு வெளிபுற செல்களின் நீட்சி
தண்டு உட்புற செல்களின் நீட்சி
9. வேர் தூவிகளின் பணி என்ன?
மண்ணிலிருந்து நீர் உறிஞ்சுதல்
மண்ணிலிருந்து கனிமங்களை உறிஞ்சுதல்
மேற்கண்ட இரண்டும்
மேற்கண்ட எதுவுமில்லை
10. ஒவ்வொரு
இலைத்துளையும் எதனால் சூழப்பட்டுள்ளது?
இலையடி செல்கள்
காப்பு செல்கள்
வேர் தூவிகள்
மீசோபில்
11. நீராவிப்போக்கை
பாதிக்கும் வெளிபுற காரணிகள் எவை?
வெப்பநிலை
ஒளி
ஈரப்பதம்
மேற்கண்ட அனைத்தும்
12. நீராவிப் போக்கை
பாதிக்கும் உட்புற காரணிகள் எவை?
தாவரத்தின் அமைப்பு மற்றும் நீரின் அளவு
இலைத்துளை களின் சதவீதம்
இலைத்துளையின் எண்ணிக்கை
மேற்கண்ட அனைத்தும்
13. இலைகளின் மேற்பரப்பு
குளிர்ச்சியாக இருக்க காரணம் என்ன?
இலையடி செல்கள்
நீராவிப்போக்கு
ஒளிச்சேர்க்கை
மேற்கண்ட எதுவுமில்லை
14. தாவரங்களுக்கு
தேவையான ஆற்றல் இதன் மூலம் பெறப்படுகிறது?
ATP
ADB
ATB
குளுகோஸ்
15. தாவரங்களில் மிக
விரைவாக இடம்பெறும் தனிமங்கள் எவை?
பாஸ்பரஸ்
சல்பர்
பொட்டாசியம்
மேற்கண்ட அனைத்தும்
16. தாவரங்களில்
இடம்பெறாதவை எவை?
பாஸ்பரஸ்
நைட்ரஜன்
கால்சியம்
சல்பர்
17. புளோயத்தில் உணவானது
எதன் மூலம் கடத்தப்படுகிறது?
உணவுக்குழாய்
சைட்டோபிளாச சவ்வு
சைட்டோபிளாச இழை
மேற்கண்ட எதுவும் இல்லை
18. ஒளிச்சேர்க்கையின்
மூலம் உருவான குளுக்கோஸ் எவ்வாறு மாற்றப்படுகிறது?
ATP
குளுக்கோஸ்
பிரக்டோஸ்
சுக்ரோஸ்
19. சைலத்திலிருந்து
நீரானது எந்த முறையில் சல்லடைக் குழாயினுள் செல்கிறது?
உள்ளீத்தல் மூலமாக
சார் ஏற்றம் மூலமாக
சவ்வூடு பரவல் மூலமாக
ஒளிச்சேர்க்கையின் மூலமாக
20. கடத்தப்பட்ட சுக்ரோஸ்
எவ்வாறு சல்லடை குழாயினுள் செல்கிறது?
ஆற்றல்சார் கடத்தல்
மூலம்
ஆற்றல் சாரா கடத்தல் மூலம்
சவ்வூடு பரவல் மூலம்
உள்ளீர்த்தல் மூலம்