10 ஆம் வகுப்பு-அலகு 13-உயிரினங்களின் அமைப்பு நிலைகள்


10 ஆம் வகுப்பு-அலகு 13

உயிரினங்களின் அமைப்பு நிலைகள்




கீழே கொடுக்கப்பட்டுள்ள 30 வினாக்கள் மற்றும் விடைகள் படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE QUIZ) இல் பங்குபெற 👇



 கீழே கொடுக்கப்பட்டுள்ள உயிரினங்களின் அமைப்பு நிலைகள் வினா-விடைகளை (1-30 ) படித்து தெரிந்து கொள்ள 👇👇

1.விலங்குலகம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

A.3                              

B.4

C.2*

D.5                                                                                 

 

2. அட்டையின் விலங்கியல் பெயர் என்ன?

A. ஹிருடினேரியா கிரானுலோசா*

B. ஒரிக்டோலேகஸ் கியூனிகுலஸ்

C. சாங்கி ஓரஸ்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

3. அட்டை எந்த தொகுதியை சார்ந்தது?

 A. மெல்லுடலிகள்

B. முதுகுநாண் உள்ளவை

C. ஊர்வன

D. வளை தசை புழுக்கள்*

 

4. முயலின் விலங்கியல் பெயர் என்ன?

 A. ஹிருடினேரியா கிரானுலோசா

Bரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் *

C. சாங்கி ஓரஸ்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

5. விலங்கு உலகத்தின் மிக உயர்ந்த வகுப்பு எது?

 A.ஹிருடினியா

B. பாலூட்டிகள்*

C. கிரானுலோசா

D. துளையுடலிகள்

 

6. இந்திய கால்நடை அட்டையில் எத்தனை கண்டங்கள் உள்ளன?

 A.33 கண்டங்கள்*

B.35 கண்டங்கள்

C.36 கண்டங்கள்

D.32 கண்டங்கள்

 

7. அட்டையில் எத்தனை இணை கண்கள் காணப்படுகின்றன?

 A.8 இணை கண்கள்

B.7 இணை கண்கள்

C.6 இணை கண்கள்

D.5 இணை கண்கள்*

 

8. இந்திய கால்நடை அட்டையில் எத்தனை ஓட்டுறிஞ்சிகள் உள்ளன?

 A.5 

B.4

C.2*

D.3

 

9. கீழ்க்கண்டவற்றுள் இந்திய கால்நடை அட்டையின் உடல் சுவர்கள் எது?

 A. கியூட்டிகிள், தோல்

B. தசை அடுக்கு, புறத்தோல்

C. போட்ரியாய்டல் திசு

D. மேற்கண்ட அனைத்தும்*

 

10. அட்டையின் உணவுப்பாதையில் மிகப்பெரிய பகுதி எது? 

A. தீனிப்பை*

B. உணவுக்குழல்

C. குடல்

D. மேற்கண்ட அனைத்தும்

 

11. அட்டையின் சுவாச உறுப்பு எது?

A. நுரையீரல்

B. ஒட்டுறிஞ்சி

C. தோல்*

D. வாய்

 

12. அட்டையில் ரத்தக் குழாய்களுக்கு பதிலாக எது அமைந்துள்ளன? 

A. உடல்குழிக்கால்வாய்கள்*

B. ஹிருடின்

C. போட்ரியாய்டல்

D. கிளைடெல்லா பகுதி

 

13. சுற்றோட்ட மண்டலத்தில் எத்தனை கால்வாய்கள் உள்ளன? 

A.7

B.5

C.4*

D.3

 

14. அட்டையின் கழிவுநீக்க மண்டலத்தில் எத்தனை நெப்ரீடியாக்கள் காணப்படுகின்றன? 

A.25 இணை

B.17 இணை*

C.21 இணை

D.14 இணை

 

15. அட்டையில் ஆண் இனப்பெருக்க மண்டலம் எந்த கண்டங்களில் காணப்படுகிறது?

A.12-22*

B.22-32

C.32-42

D.2-12

 

16. அட்டையில் கக்கூன் எங்கு உள்ளது?

 A.6,7,8 வது கண்டங்களில்

B.7,8,9 வது கண்டங்களில்

C.8,9,10 வது கண்டங்களில்

D.9,10,11 வது கண்டங்களில்*

 

17. ட்டையின் கக்கூன் கூட்டில் எத்தனை கருக்கள் வளர்கின்றன?

 A.1-35 வரை

B.1-24 வரை*

C.1-15 வரை

D.1-40 வரை

 

18. முயலின் உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுவது எது?

 A. தோல்

B. வியர்வை சுரப்பிகள்

C. எண்ணெய் சுரப்பிகள்

D.B&C*

 

19. பாலூட்டிகளில் மட்டும் காணப்படும் சிறப்புப் பண்பு எது?

 A.கணையம்

B. வியர்வைசுரப்பிகள்

C. உதரவிதானம்*

D. மேற்கண்ட அனைத்தும்

 

20. முயலில் காணப்படும் ஜீரண சுரப்பிகள் எவை?

 A. உமிழ்நீர் சுரப்பிகள்

B. இரைப்பை , சிறுகுடல் சுரப்பிகள்

C. கல்லீரல் ,கணையம் சுரப்பிகள்

D. மேற்கண்ட அனைத்தும்*

 

21. முயலுக்கு எந்த பற்கள் கிடையாது?

 A. வெட்டும் பற்கள்

B. கோரைப்பற்கள்*

C. முன் கடைவாய்ப் பற்கள்

D. பின் கடைவாய் பற்கள்

 

22. முயலின் இதயம் எத்தனை அறைகளை கொண்டது?

 A.4 அறைகள்*

B.3 அறைகள்

C.2 அறைகள்

D.5 அறைகள்

 

23. முயலின் சுவாச உறுப்பு எது?

 A. தோல்

B. கல்லீரல்

C. நுரையீரல்*

D.A&C

 

24. முயலின் மூளை எத்தனை சவ்வுகளால் மூடப்பட்டுள்ளது?

 A.4

B.3*

C.2

D.5

 

25.  முயலின் மூளையின் வெளிப்புற சவ்வு எது?

 A. டியூராமேட்டர்*

B. பயாமேட்டர்

C. அரக்னாய்டு  உறை

D. மேற்கண்ட ஏதுமில்லை

 

26. முயலின் மூளையின் உட்சவ்வு எது?

 A. டியூராமேட்டர்

B. பயாமேட்டர்*

C. அரக்னாய்டு  உறை

D. மேற்கண்ட ஏதுமில்லை

 

27. முயலின் மூளையின் இடைச் சவ்வு எது?

 A. டியூராமேட்டர்

B. பயாமேட்டர்

C. அரக்னாய்டு  உறை*

D. மேற்கண்ட ஏதுமில்லை

 

28. அட்டையின் உடற்குழி திரவமானது எதனை கொண்டுள்ளது?

 A. நீரினை கொண்டுள்ளது

B. கொழுப்பினை கொண்டுள்ளது

C. ஹீமோகுளோபினை கொண்டுள்ளது*

D. புரதத்தை கொண்டுள்ளது

 

29. முயலின் இதயத்தின் இரட்டை சவ்வின் பெயர் என்ன?

 A. பெரிகார்டியம்*

B. புளோரா

C. அரக்னாய்டு உறை

D. டியூரா மேட்டர்

 

30. முயலின் நுரையீரலை சுற்றி காணப்படும் சவ்வு எது?

 A.பெரிகார்டியம்

B. ப்ளூரா*

C. அரக்னாய்டு உறை

D. டியூரா மேட்டர்












Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post