வினாத்தாள்- 5 இந்திய அரசியலமைப்பு-முந்தைய வருட தேர்வு வினாக்கள்( 101 - 125 )

 

இந்திய அரசியலமைப்பு முந்தைய வருட தேர்வு

வினாக்கள் (101-125 )

கீழே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய அரசியலமைப்பு தேர்வு வினா-விடைகளை (101-125 ) படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (101-125) இல் பங்குபெற 👇


கீழே கொடுக்கப்பட்டுள்ள ந்திய அரசியலமைப்பு முந்தைய வருட தேர்வு வினா-விடைகளை (101-125 ) படித்து தெரிந்து கொள்ள 👇👇


101. இந்திய பிரதம அமைச்சராவதற்கான குறைந்த பட்ச

வயது வரம்பு

 

 A) 21 வருடம்

 

B) 25 வருடம்*

 

C) 30 வருடம்

 

D) 35 வருடம்

 

102. கீழ் கொடுக்கப்பட்டவையுள் எது

இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படாதது

 

A) தேர்தல் ஆணையம்

 

B) திட்ட ஆணையம்*

 

C) அரசுப் பணியாளர் தேர்வாணயம்

 

D) நிதி ஆணையம்

 

103. இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை சபை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு நிர்ணய ஏற்படுத்தப்பட்ட நாள் எது?

 

 A) 10ம் தேதி ஜூன், 1946

 

B) 6ம் தேதி டிசம்பர், 1946*

 

C) 26ம் தேதி நவம்பர், 1949 

 

D) 26ம் தேதி டிசம்பர், 1949

 

104.இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுலாக்கிய பொழுது அதில் இருந்த மொத்த ஷரத்துகள்

 

 A) 350 

 

B) 360 

 

C) 390

 

D) 395*

 

105 எப்பொழுது குடியரசுத்தலைவர் வாரிசுச் சட்டம் இயற்றப்பட்டது?

 

A)1955*

 

B) 1959 

 

C)1964

 

D) 1969

 

106. பாராளுமன்ற முறை அரசாங்கத்தில் நிர்வாகத்துறை பொறுப்புடையதாக இருக்க வேண்டியது

 

A) சட்டமன்றத்திற்கு

 

B) நீதி மன்றத்திற்கு 

 

C) மக்களுக்கு*

 

D) இவற்றில் எதுவுமில்லை

 

107. அடிப்படை உரிமைகளில் அவசியமான தடைகளை விதிக்கக்கூடிய உரிமையை பெற்றிடுவது

 

A) குடியரசுத் தலைவர்*

 

B) தலைமை நீதிமன்றம்

 

C) பாராளுமன்றம்

 

D) மக்களவை

 

108. குடியரசுத் தலைவர் நிதிநிலை அவசரகாலப் பிரகடன நிலையை எத்தனை முறை அறிவித்துள்ளார்

 

A) ஒருமுறை

 

B) இரண்டு முறைகள்

 

C) மூன்று முறைகள் 

 

D) எப்பொழுதும் இல்லை*

 

109. குடியரசுத் தலைவர்  தேர்தல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பவர் யார்?

 

A) சபாநாயகர்

 

B) தலைமை நீதிமன்றம் *

 

C) திட்ட ஆணையம்

 

D) பாராளுமன்றம்

 

110. யூனியன் பிரதேசங்களுக்கு மக்களவையில் எத்தனை

இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?

 

A) 10 இடங்கள்

 

B) 15 இடங்கள்

 

C) 20 இடங்கள்*

 

 D) 30 இடங்கள்

 

111. போரைப் பிரகடனப்படுத்துவதற்கு சட்டபூர்வமான அதிகாரத்தை பெற்றிருப்பவர் யார்?

 

A) குடியரசுத் தலைவர்*

 

B) தலைமை அமைச்சர்

 

C) மக்களவை

 

D) பாரர்ளுமன்றம்

 

112. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை கடமைகளை சேர்த்த சட்டதிருத்தம்

 

A) 40வது சட்டதிருத்தம்

 

 B) 42வது சட்டதிருத்தம்*

 

C) 43வது சட்டதிருத்தம்

 

 D) 44வது சட்டதிருத்தம் 

 

113. அரசு நெறிமுறைக் கொள்கைகளுடன் நோடிற் தொடர்புடையது?

 

 A) அடிப்படை உரிமைகள்

 

B) அடிப்படை கடமைகள்

 

C) காந்தியக் கொள்கைகள்*

 

D) முகப்புரை

 

114.இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான உயர்ந்த பட்ச வயது வரம்பு

 

 A) 58 ஆண்டுகள்.

 

B) 60 ஆண்டுகள்

 

C) 62 ஆண்டுகள்

 

D) இது போன்ற வரம்பு இல்லை*

 

குறிப்பு: குறைந்த பட்ச வயது - 35 ஆண்டுகள்

 

115. இந்திய குடியரகத் தலைவர் அவசரகால பிரகடன நிலையை அறிவிப்பது

 

A) அவராலேயே முடியும்

 

 B) அமைச்சர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்*

 

C) தலைமை அமைச்சர் பரிந்துரையின் அடிப்படையில்

 

D) பாராளுமன்ற பரிந்துரையின் அடிப்படையில்

 

116. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முகப்புரை திருத்தப்பட்டது?

 

A) 24வது திருத்தத்தில்

 

 B) 36வது திருத்தத்தில்

 

C) 42வது திருத்தத்தில்*

 

D) 44வது திருத்தத்தில்



117. துணைக்குடியரசுத் தலைவர் பதவிக்காக, இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பெறும் மாத ஊதியம்

 

A) ரூ.25,000

 

C) ரூ.35,000

 

B) ரூ.30,000 

 

D) ஊதியம் ஏதும் இல்லை*

 

குறிப்பு: ராஜ்ய சபாவின் தலைவர் பதவிக்கு மட்டுமே சம்பளம்

 

118.இந்தியாவில் பாராளுமன்ற ஈரவைக் கூட்டு கூட்டத் தொடரை கூட்டும் உரிமை யாரிடம் உள்ளது?

 

A) பிரதம அமைச்சர்

 

B) குடியரசுத் தலைவர்*

 

C) துணைக் குடியரசுத் தலைவர்

 

D) இவர்களில் எவருமிலர்

 

119.இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் முக்கிய ஆதாரம்

 

A) மக்கள்*

 

B) அரசியலமைப்பு

 

C) பாராளுமன்றம்

 

D) பாராளுமன்றமும் மாநில சட்டபன்றங்களும் 

 

120. தலைமை அமைச்சர் என்பவர்

 

 A) அரசின் தலைவர்

 

B) அரசாங்கத் தலைவர்*

 

C) அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்

 

D) இவர்களில் யாரும் அல்ல



121.கீழ்குறிப்பிட்டுள்ள உயர்நீதி மன்றங்களுள், அந்தமான் & நிகோபார் தீவுகள் எந்த நீதிமன்றத்தின் கீழ் வரும்?

 

A) சென்னை உயர்நீதி மன்றம்

 

B) கேரளா உயர்நீதி மன்றம்

 

C) ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றம்

 

D) கல்கத்தா உயர்நீதி மன்றம்*

 

122. அரசியலமைப்பில் எந்த விதி ஜம்மு & காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?

 

A) 356

 

B} 360

 

C) 372

 

 D) 370*

 

123.இந்திய யூனியன் பகுதிகளை நிர்வகிப்பவர் 

 

A) குடியரசுத் தலைவர் *

 

B) பிரதம மந்திரி

 

C) பாதுகாப்பு அமைச்சர் 

 

D)முதலமைச்சர்

 

124. இந்திய அரசியலமைப்பின் எந்த

அடிப்படை உரிமைகளில் தீண்டாமை பற்றி கூறப்பட்டுள்ளது?

 

A) சுதந்திரத்திறகான உரிமை

 

 B) சமத்துவத்திற்கான உரிமை*

 

C) சுரண்டலுக்கெதிரான உரிமை 

 

D) சமய சுதந்திரத்திற்கான உரிமை

 

125. இந்திய அரசியலமைப்பில் எந்த தலைப்பின் கீழ் கிராம பஞ்சாயத்து அமைப்பு தரப்பட்டுள்ளது?

 

A) அடிப்படை உரிமைகள்

 

B) குடியுரிமை

 

C) அரசு நெறிக் கொள்கைகள்*

 

D) அடிப்படை கடமைகள்

 

 


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post