இந்திய அரசியலமைப்பு முந்தைய வருட தேர்வு வினாக்கள் (76-100 )
கீழே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய அரசியலமைப்பு தேர்வு வினா-விடைகளை (76-100 ) படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (76-100) இல் பங்குபெற 👇
76. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்த நாள்
A) ஜனவரி 26,
1948
B) ஜனவரி 26, 1950 *
C) ஜனவரி 26,
1952
D) ஜனவரி
26, 1954
77. இந்திய
அரசியலமைப்பு சட்டம்
A) நெகிழாதது
B) நெகிழக்கூடியது
C) பகுதி நெகிழாததும் மற்றும் பகுதி நெகிழக்
கூடியதும்*
D) இவற்றுள்
எதுவுமில்லை
78. இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களிலேயே நீண்டது
A) 24வது
திருத்தம்
B) 30வது
திருத்தம்
C) 42வது திருத்தம்*
D) 44வது
திருத்தம்
குறிப்பு: 42வது திருத்தத்தை "சிறு அரசியலமைப்பு" எனவும் அழைப்பர்
79. இந்திய
ஒருங்கிணைப்பு (Consolidated) நிதியிலிருந்து செலவு செய்ய
அனுமதி அளிப்பது
A) குடியரசுத்
தலைவர்
B) பாராளுமன்றம்*
C) கணக்கு
மற்றும் தணிக்கை தலைமை அலுவலர்
D) நிதியமைச்சர்
80. தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
A) 70
B) 68
C) 65*
D) 63
81. திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது?
A) அமைச்சரவை தீர்மானம்*
B) பாராளுமன்ற
தீர்மானம்.
C) குடியரசுத்
தலைவரால்
D) பிரதம
அமைச்சரால்
82. திட்ட ஆணையத் தலைவர் யார்?
A) குடியரசுத்
தலைவர்
B) உள்துறை
அமைச்சர்
C) நிதி
அமைச்சர்
D) பிரதம அமைச்சர்*
83. தலைமை கணக்கு தணிக்கையாளர் நியமிக்கப்படுவது
A) பாராளுமன்றம்
B) அமைச்சரவை
C குடியரசுத் தலைவர்*
D) மத்திய
அரசுப்பணி தேர்வாணையம்
84. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அமைந்துள்ள பகுதி
A) பாகம் III*
B) பாகம் IV
C) அரசியலமைப்பு
நுழைவு
D) இவை
எதுவுமில்லை
85. ஆய்க :
கூற்று (A): உரிமைகளும், கடமைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.
காரணம்(R): பிரஜைகளின் உரிமைகளை
பராமரிப்பது மாநிலத்தின்
கடமை ஆகாது.
உன்னுடைய விடையினை
குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது
(A) விற்கு சரியான விளக்கம் அல்ல.
C) (A) சரி ஆனால் (R) தவறு.*
D) (A) தவறு
மற்றும் (R) சரி.
86. அவசரநிலை பிரகடனத்தினால்' தானாகவே நிறுத்தப்படுவது
A) மத
சுதந்திரம்
B) சுதந்திர உரிமை*
C) அரசியல்
பரிகார உரிமை
D) இவை
எதுவுமில்லை
குறிப்பு: ஷரத்து 19 அவசர நிலை காலத்தில் தானாகவே
நிறுத்தப்படும்
87. முதல் மாநகராட்சி இந்தியாவில் தோன்றிய நகரம்
A) மும்பை
B) கல்கத்தா
C) சென்னை*
D) டில்லி
குறிப்பு:
சென்னை மாநகராட்சி 29.9.1688-ல் தொடங்கப்பட்டது
88
பட்டியல் | பட்டியல் II
a) தளபதி
1. ஏ.கே. 47
ரைபிள்
சங்கர்ராய்
சௌத்ரி
b) மன்மோகன்
2. இராணுவத்தின்
அதிகாரி
தலைமை
அதிகாரி
c) முனைவர்
3. நேபாளத்தின்
நெல்சன்
முதல்வர்
மண்டேலா
d) மைக்கேல்
4. தென்
காலாசினா
ஆப்பிரிக்காவின்
வோவ்
தலைவர்
குறியீடு :
A) 2 3 41*
B) 3 1 4 2
C) 4 3 2 1
D) 2 4 1 3
89. மத்திய மாநில உறவுகளை விசாரணை செய்த குழு
A) சர்க்காரியா ஆணையம் *
B) சந்தானம்
குழு
C) அசோக்
மேத்தா குழு
D) முன்னர்
கூறிய எதுவுமில்லை.
90. ஒரு
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி எத்தனை காலம் நீடிக்கலாம்?
A) மூன்றாண்டு
காலம்*
B) ஆறு
மாதங்கள்
C) ஓராண்டு
D) இரண்டாண்டுகள்
91.இந்திய அரசியலமைப்பில் நீதிப்புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றவர்
A) குடியரசுத்தலைவர்
B) பிரதம
மந்திரி
C) தலைமை நீதிமன்றம்*
D) பாராளுமன்றம்
92. பழங்குடியினரின்
பகுதியை
ஆளுவதற்கு தனி அதிகாரம் பெற்ற கவர்னர் உள்ள மாநிலம்
A) ஒரிஸ்ஸா
B) மத்தியப்
பிரதேசம்
C) பீஹார்
D) அஸ்ஸாம்*
93. கீழ் சபையில் அதிகமான எண்ணிக்கையுள்ள மாநிலம் எது?
A) உத்திரப் பிரதேசம்*
B) தமிழ்நாடு
C) மத்தியப்
பிரதேசம்
D) மேற்கு
வங்காளம்
94. மூன்றடுக்கு ஊராட்சி முறையைப் பரிந்துரைத்தவர்
A) அசோக்
மேத்தா
B) எஸ்.கே.
டே
C) பல்வந்த்ராய் மேத்தா *
D) D.V.T. கிருஷ்ணமாச்சாரி
95. மாநில ஆளுநர் பதவி வகிப்பது
A) ஐந்தாண்டுகள்
B) குடியரசுத் தலைவர் நம்பிக்கை இருக்கும்
வரையில்*
C) முதலமைச்சர்
நம்பிக்கை இருக்கும் வரையில்
D) தலைமை
நீதிமன்ற தலைமை நீதிபதியின் நம்பிக்கை இருக்கும் வரையில்
96. தேர்தல் பிரச்சனைகளை தீர்ப்பது
A) குடியரசுத்
தலைவர்
B) லோக்
சபை
C) தேர்தல்
ஆணையம்
D) தலைமை நீதிமன்றம்*
97. திட்டக்கமிஷன் அமைக்கப்பட்ட வருடம்
A) 1947
B) 1950*
C) 1961
D) 1964
98. ஜெயின்
விசாரணை ஆணையம்
தொடர்பு கொண்டது
A) இந்திராகாந்தி
படுகொலை
B) இராஜீவ்காந்தி படுகொலை.*
C) சுபாஷ்
சந்திரபோஸ் இறப்பு
D) மேற்கூறிய
எதுவுமில்லை
99.எச்சூழ்நிலையில் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படலாம்?
A) நீதி
மன்றத்தின் ஆணையின் பெயரில்
B) ஜனாதிபதி
ஆட்சி அமுலுக்கு வரும் போது
C) அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள
காலத்தில்*
D) நிதி
நெருக்கடி காலத்தில்
100. இந்திய திட்டக்குழு
A) ஆலோசனைக்குழு*
B) நிர்வாகக்குழு
C) இந்திய
அரசின் நிர்வாகப் பிரிவு
D) தன்னிச்சையாக
இயங்கும் குழு