10ஆம் வகுப்பு சமூக அறிவியல் இதுவரை பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட மிக முக்கியமான வினாக்கள்

 பத்தாம் வகுப்பு 

சமூக அறிவியல் 


10ஆம் வகுப்பு 
சமூக அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான முக்கிய 5 மதிப்பெண் வினாவிடைகள்




PDF வடிவில் பதிவிறக்குவதற்கான link 

கீழே கொடுக்கப்பட்டுள்ளது

முக்கியமான ஐந்து மதிப்பெண்

 வினாக்கள்


வரலாறு


1. முதல் உலகப் போருக்கான முக்கியமான காரணங்களை விவரி.


2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளை கோடிட்டு காட்டுக.


3. உலகப் போர்க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் காலனிய நீக்க செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை குறித்து வரிசையாக விவரிக்க.


4. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க.


5. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள் விவாதிக்கவும்.


6. இந்திய சமூகத்தின் எழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினை திறனாய்வு செய்க.


7. பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.


8. 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.


9. 1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காள பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?


10. இந்தியாவின் பிரிவினைக்கு பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.


11. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர் கொள்ளப் பட்டது என்பதை விவாதிக்கவும்.


12. சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.


13. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக் காட்டவும்.


14. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கான ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.


புவியியல்


1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி


2. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.


3. பல் நோக்கு திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல் நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக 


4. நகர மயமாக்கல் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?


5. தமிழ்நாட்டின் பீடபூமி நிலத் தோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.


6. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.


7. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.


8. தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.


குடிமையியல்


1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.


2. அடிப்படை உரிமைகளை குறிப்பிடுக.


3. இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?


4. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.


5. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.


6. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.


7. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகள் எவை?


8. அண்டை நாடுகளுடன் நட்புறவை பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.


பொருளியல்


1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.


2. GDPஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.


3. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.


4. பசுமை புரட்சி ஏன் தோன்றியது என்பதை பற்றி விவரி.


5. பொது வினியோக முறையை விவரிக்கவும்.


6. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?


7. கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.


8. தமிழ்நாட்டில் நெசவுத்தொழில் தொகுப்பு பற்றி எழுதுக.


முக்கியமான 5 மதிப்பெண் வினாக்கள்


1. முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவரி.


2. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள் விவாதிக்கவும்.


3. கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீர போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.


4. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.


5. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.


வாழ்த்துக்களுடன்..!

அறிவியல் அவனி 



இதனை Pdf வடிவில் பதிவிறக்க 👇👇👇





Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post