கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு
இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு அமைப்புகளின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பிப்ரவரி 27ஆம் தேதி விடுமுறை
- தமிழ்நாடு அரசு உத்தரவு
Tags:
Education News
