வரலாற்றில் இன்று 02-01-2023
பிரிட்டிஸ் படைகள் கல்கத்தாவை ஆக்கிரமித்தன - 1957
பிறப்புகள் : -
1873 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1897)
1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல்வாதி
1914 – நூர் இனாயத் கான், உருசிய-ஆங்கிலேய உளவாளி (இ. 1944)
1920 – ஐசாக் அசிமோவ், உருசிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (இ. 1992)
1920 – ஜார்ஜ் எர்பிக், அமெரிக்க வானியலாளர் (இ. 2013)
1935 – க. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி
1940 – எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர்
1940 – அ. சண்முகதாஸ், இலங்கை கல்வியாளர், தமிழறிஞர்
1943 – ஜேனட் அக்கியூழ்சு மத்தேய், துருக்கிய-அமெரிக்க வானியலாளர் (இ. 2004)
1943 – பாரிசு மான்கோ, துருக்கிய பாடகர், தயாரிப்பாளர் (இ. 1999)
1960 – ராமன் லம்பா, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1998)
1961 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் தளபதி (இ. 1993)
1964 – ருமேஸ் ரத்னாயக்க, இலங்கைத் துடுப்பாளர்
இறப்புகள் : -
1782 – கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் - கண்டியின் கடைசி அரசன்.
1892 – ஜார்ஜ் பிடெல் ஏரி, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1801)
1960 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)
1960 – சி. ஆர். நாராயண் ராவ், இந்திய விலங்கியல் மருத்துவர், ஊர்வனவியலாளர் (பி. 1882)
1984 – யெவ்கேனி கிரினோவ், சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (பி. 1906)
1988 – வரதராஜன் முதலியார், இந்தியக் கொள்ளை, கடத்தல் காரர் (பி. 1926)
1989 – சப்தர் ஆசுமி, இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1954)
2012 – கே. ஜே. சரசா, தமிழ்நாட்டின் பரத நாட்டிய ஆசிரியை, முதலாவது பெண் நட்டுவனார்
2013 – கெர்டா லெர்னர், ஆத்திரிய-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1920)
2016 – அ. பூ. பர்தன், இந்திய அரசியல்வாதி (பி. 1924)
சிறப்பு நாள்
மூதாதையர் நாள் (எயிட்டி)
படைத்துறையினரின் வெற்றி நாள் (கியூபா)