தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு!

 

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு!







தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளன.அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post