கோடை விடுமுறை நீட்டிப்பு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு பள்ளிகள் திறப்பு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறை நீட்டிப்பு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு 

பள்ளிகள் திறப்பு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு




ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோடை வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜூன்1ம் தேதிக்கு பதில் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.




Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post