10 - ஆம் வகுப்பு
அறிவியல்
அலகு - 11 கார்பனும் அதன் சேர்மங்களும்
சிறுதேர்வு
மொத்த மதிப்பெண்கள்: 30
இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
10x 1 = 10
1. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்த சேர்மத்தின் வகை
அ) அல்கேன்
ஆ) அல்கீன்
இ) அல்கைன்
ஈ) ஆல்கஹால்
2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3- மெத்தில் பியூட்டேன் 1- ஆல் இது எந்த வகை சேர்மம்.
அ) ஆல்டிஹைடு
ஆ) கார்பாக்சிலிக் அமிலம்
இ) ஆல்கஹால்
3. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு
அ) ஆல்
ஆ) ஆயிக் அமிலம்
இ) ஏல்
ஈ) அல்
4. பின்வரும் படிவரிசை சேர்மங்களில் தொடர்ச்சியாக வரும் சேர்மம் எது
அ) C3Hg and C4H10
ஆ) C2H2 and C2H;
இ) CH, and C3H6
ஈ) C₂H,OH and CH₂OH
5. C2H5OH + 302 ----› 2CO2 + 3H2O என்பது
அ) எத்தனால் ஒடுக்கம்
ஆ) எத்தனால் எரிதல்
இ) எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
ஈ) எத்தனேல் ஆக்சிஜனேற்றம்
6. எரிசாரயம் என்பது ஒரு நீர்ம கரைசல் இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்
அ) 95.5%
ஆ) 75.5%
இ) 55.5%
ஈ) 45.5%
7.கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.
அ) கார்பாக்சிலிக் அமிலம்
ஆ) ஈதர்
இ) எஸ்டர்
ஈ) ஆல்டிஹைடு
8. TFM என்பது சோப்பின் எந்த பகுதி பொருளைக் குறிக்கிறது
அ) தாது உப்பு
ஆ) வைட்டமின்
இ) கொழுப்பு அமிலம்
ஈ) கார்போஹைட்ரேட்
9. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட் பற்றிய தவறான கூற்று எது?
அ) நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடியம் உப்பு
ஆ) சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
இ) டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3Na-
ஈ) கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்
10. 100% தூய ஆல்கஹால்__________என்று அழைக்கப்படுகிறது.
அ) எரிசராயம்
ஆ) ஆற்றல் ஆல்கஹால்
இ) தனி ஆல்கஹால்
சுருக்கமாக விடையளி. 6 x 2 = 12
11. எளிய கீட்டோனின் பெயரையும் அதன் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக.
12.சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் வேறுபடுத்துக.
13. எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.
14. டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுபடுத்துகின்றன. இம்மாசுபட்டினை தவிர்க்கும் வழிமுறை யாது?
15. கீழ்கண்ட வினைகளின் சமன்செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
1) எத்தனாலின் எரிதல் வினை
2) NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் வினை
16.ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C2H10O அதில் -OH இட எண் 2
1) அதன் அமைப்பு மற்றும் வாய்ப்பாட்டை எழுதுக.
2) IUPAC பெயரினை எழுதுக.
III விரிவான விடையளி. 2 x 4 = 8
17.கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
18. CH-CH?-CH?-OH என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக எழுதுக.
வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்க
