10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 13   உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

        சிறுதேர்வு      

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


                                                   8x 1 = 8





1. அட்டையின் இடப்பெயர்ச்சி மூலம் நடைபெறுகிறது.

அ) முன் ஒட்டுறுப்பு

ஆ) பக்கக் கால்கள் சீட்டாக்கள்

ஈ) தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்

2. அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

 ஆ) புரோகிளாட்டிடுகள்

இ) ஸ்ட்ரோபிளா

ஈ) இவை அனைத்தும்

3. அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி

அ) கழிவு நீக்க மண்டலம்

ஆ) நரம்பு மண்டலம்

இ) இனப்பெருக்க மண்டலம்

ஈ) சுவாச மண்டலம்

4. அட்டையின் மூளை இதற்கு மேலே அமைந்துள்ளது.

அ) வாய்

ஆ) வாய்க்குழி

இ) தொண்டை

ஈ) தீனிப்பை

5. அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை

அ) 23

ஆ) 33

இ) 38

ஈ) 30

6.பாலூட்டிகள் விலங்குகள்

அ) குளிர் இரத்த

ஆ) வெப்ப இரத்த

இ) பாய்கிலோதெர்மிக்

ஈ) இவை அனைத்தும்

7. இளம் உயிரிகளை பிரசவிக்கும் விலங்குகள்

அ) ஓவிபேரஸ்

ஆ) விவிபேரஸ்

இ) ஓவோவிவிபேரஸ்

ஈ) அனைத்தும்

8. முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை

அ) 12 இணை

ஆ) 10 இணை

இ) 37 இணை

 ஈ) 47 இணை 


சுருக்கமாக விடையளி.       7 x 2 = 14

9. அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக. 10.முயலின் சுவாசக்குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன்?

11. முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் பல்லமைவு எனப்படுகிறது.?

12.முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகிறது? 

13.அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது?

14. அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.

     1) முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.
 
     2) CNS ன் விரிவாக்கம் என்ன?


III விரிவான விடையளி.   2 x 4 = 8


16.முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து விளக்குக.

17. அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.



    வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்க





You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post