கலைஞர் மகளிர் உரிமை தொகை பற்றிய விண்ணப்ப நிலையை அறிவது எப்படி?
கலைஞர் மகளிர் உரிமை தொகை பற்றிய விண்ணப்ப நிலையை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திற்கு செல்லவும்.
"உங்கள் விண்ணப்ப நிலை அறிய" என்பதை கிளிக் செய்யவும்
பொதுமக்கள் உள்நுழைவு என்பதை தேர்வு செய்யவும்
விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணை பதிவிடவும்
உங்கள் விண்ணப்ப நிலை அறிய 👇👇