இன்று (11-09-2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு,சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய 4 பகுதிகளுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( செப்.11) விடுமுறை - ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு
Tags:
Education News

