நவம்பர் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 நவம்பர் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.,18ம் தேதி நடைபெறவுள்ளதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post