புதிருக்கான விடைகள்:
1. முதல் வார்த்தை BOOK - படத்தில் கண்ணாடி அணிந்திருக்கும் அந்த நபரின் முகத்தை உற்றுப்பார்த்தால் 'BOOK' (புக்) என்ற வார்த்தை இருப்பதை காணலாம்.
2. இரண்டாவதாக ‘Novel' (நாவல்) என்ற வார்த்தை குடும்பத் தலைவர் அமர்ந்துள்ள சோபாவின் இடதுபுறத்தில் மறைந்துள்ளது.
3. மூன்றாவதாக 'Story' என்ற வார்த்தை படத்தில் உள்ள பெண்மணி தலைமுடியில் 'S' என்ற வார்த்தையும், டீ ஷர்ட்டில் 'T' என்ற டிசைனும் கையில் உள்ள புத்தகத்தில் 'O' மற்றும் 'R' என்ற வார்த்தைகளும், கால் வளைவில் 'Y' என்பதும் உள்ளது.
4. நான்காவது புதிரான 'Words' (வார்த்தைகள்) என்பது படத்தில் உள்ள செடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. 'Page' (பக்கம்) சோபாவில் படுத்திருக்கும் சிறுவனின் கால்சட்டை மற்றும் டீஷர்ட்டை உற்றுப்பார்த்தால் அதில் பக்கம் என்பதை குறிக்கும் Page என்ற ஆங்கில வார்த்தை இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
6. நாயின் கண், காது மற்றும் சிறுமியின் தலைமுடியை உற்றுப்பார்த்தால் 'Read' என்ற வார்த்தை மறைத்திருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.
